Type Here to Get Search Results !

தேனி மாவட்டத்தில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரிகள் கட்டணம், படிப்புகள் மற்றும் அட்மிஷன் தகவல்கள் List of Engineering Colleges in Theni: Fees, Courses & Admission Process

0

தேனி மாவட்டத்தில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரிகள் கட்டணம், படிப்புகள் மற்றும் அட்மிஷன் தகவல்கள் List of Engineering Colleges in Theni: Fees, Courses & Admission Proces 



அரசினர் பொறியியல் கல்லூரி (GCE) - போடிநாயக்கனூர்

​கல்லூரி வகை: அரசு கல்லூரி (Government College)

​முகவரி:  போடிநாயக்கனூர் - 625 513.

முக்கியப் படிப்புகள்:

​சிவில் இன்ஜினியரிங் (Civil)

​மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (Mechanical)

​கணினி அறிவியல் (CSE)

​EEE மற்றும் ECE.

மேலும் படிப்பு , கட்டணம் விபரங்களுக்கு

https://gcebodi.ac.in/home-1

____ _ _ _ _


தேனி கம்மவார் சங்கம் தொழில்நுட்பக் கல்லூரி (TKSCET)

​கல்லூரி வகை: தனியார் (Private)

​முகவரி: கொடுவிலார்பட்டி, தேனி - 625 534.

​அமைப்பு: தேனியில் நன்கு அறியப்பட்ட தனியார் நிறுவனம்.

​முக்கியப் படிப்புகள்:

​கணினி அறிவியல் (CSE), ECE, EEE.

 சிவில் மற்றும் மெக்கானிக்கல் 

மேலும் கட்டணம் தொடர்பு எண்கள் உள்ளிட்ட விபரங்களுக்கு  

https://tksct.in/


..........

பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி (BNEC)

​கல்லூரி வகை: தனியார் (Private)

​முகவரி: திம்மராசநாயக்கனூர், ஆண்டிபட்டி (அருகே) - 625 536.

​முக்கியப் படிப்புகள்:

​இக்கல்லூரியில் முக்கியமாக, கணினி அறிவியல் (CSE) மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த பிரிவுகள் (ECE, EEE) மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகியவை உள்ளன

மேலும் விபரங்களுக்கு 

https://www.bnec.ac.in/

______

நாடார் சரசுவதி பொறியியல் & தொழில்நுட்பக் கல்லூரி (NSCET)

​கல்லூரி வகை: தனியார் (Private)

​முகவரி: வடபுதுப்பட்டி, பெரியகுளம் வட்டம், தேனி மாவட்டம் - 625 602.

​முக்கியப் படிப்புகள்:

​கணினி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் (CSE, ECE, EEE) மற்றும் மெக்கானிக்கல் போன்ற முக்கியப் பிரிவுகள் இங்கு வழங்கப்படுகின்றன

மேலும் விபரங்களுக்கு

https://www.nscet.org/


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.