தேனி பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் வேலைவாய்ப்பு 2026: TET முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
"தேனி அருகே பழனிசெட்டிபட்டி உள்ள பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளியில் தற்பொழுது ஏற்பட்டுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது"
ஆசிரியர் பணியிடங்களில் சேர்வதற்காக உள்ள நபர்களுக்கு நற் செய்தி அறிவிக்கப்பட்டது.இந்தப் பணியிடங்களுக்கு கீழ்காணும் தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன் பெறலாம்
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் : பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளி பழனி செட்டிபட்டி தேனி மாவட்டம்
வேலையின் பெயர் :பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம் பிரிவு)
கல்வித்தகுதி:
அரசு அங்கீகரிக்கப்பட்டகல்வி நிலையங்களில் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாளர்கள் ஆங்கில பாடத்தில் B.A ,B.Ed முடித்திருக்க வேண்டும்
முக்கிய தகுதி :
அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் (TET Paper - II )தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது முக்கிய தகுதியாக கருதப்படுகிறது
பிரிவு :
MBC
இந்தப் பணியிடங்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விண்ணப்பக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
நேர்முக தேர்வு மற்றும் மற்ற விவரங்கள்
இந்த ஆசிரியர் பணியிடங்களுக்கு விருப்பம் உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பாலரும் அவர்களுடைய விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து அசல் கல்வி சான்றிதளுடன் கீழ்காணும் தேதியில் நேரில் வரவேண்டும்
நேர்முக தேர்வுக்கு வரவேண்டிய நாள் : 27.2.2026 வெள்ளிக்கிழமை
காலை 10 மணி
தேர்வு செய்யப்படும் இடம்
பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளி பழனிசெட்டிபட்டி தேனி மாவட்டம்
உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
பள்ளி மற்றும் கல்லூரி செய்திகளுக்கு
இந்த வாட்ஸ் அப் லிங்கில் சேர்ந்து விடுவோம்
https://chat.whatsapp.com/KL2JjzkW7yZELMTS9sjw0A
TheniGuide.com - உங்கள் வாழ்வாதாரத்தின் வழிகாட்டி!
வாசகர்களே! தொழில் முனைவோருக்கான புதிய வாய்ப்புகள் முதல் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத் திட்டங்கள் வரை அனைத்தையும் உடனுக்குடன் வழங்கி வருகிறது உங்கள் TheniGuide.com.
எங்கள் தளத்தில் நீங்கள் பெறக்கூடிய பிரத்யேகத் தகவல்கள்:
தொழில் முனைவோர் செய்திகள்: புதிய தொழில் தொடங்க வழிகாட்டுதல்கள் மற்றும் தொழில் நுட்பத் தகவல்கள்.
அரசு திட்டங்கள் & மானியங்கள்: தமிழக அரசின் NEEDS, UYEGP போன்ற கடன் திட்டங்கள் மற்றும் விவசாய மானியங்கள் குறித்த நேரடித் தகவல்கள்.
கல்வி & வேலைவாய்ப்பு: TNPSC, TET மற்றும் மாவட்ட அளவிலான தனியார் வேலைவாய்ப்புகள் பற்றிய துல்லியமான அறிவிப்புகள்.
விவசாயத் திட்டங்கள்: இயற்கை விவசாயம், சொட்டு நீர் பாசனம் மற்றும் உழவன் செயலி சார்ந்த புதிய அப்டேட்கள்.
வணிகத் தொடர்புகள்: அவசரத் தேவைகளுக்கான முக்கிய வணிக நிறுவனங்களின் தொடர்பு எண்கள்.
இவை அனைத்தையும் ஒரே இடத்தில், மிக எளிமையான தமிழில் பெறத் தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள்.
முக்கிய குறிப்பு: பயனுள்ள தகவல்களைத் தவறாமல் பெற TheniGuide.com இணையதளத்தை உங்கள் 'Bookmark' பக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்


