⭐ TheniGuide.com விளம்பரப் பகுதி (Top Banner Ad 728x90) - தொடர்புக்கு: 6384041428

Theni Guide-ல் தேடுங்கள்:

தேனி மாவட்டம்:
முக்கிய செய்தி
⚡ TheniGuide.com-ல் தேனி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்குமான இலவச வணிகப் பதிவு தொடங்கப்பட்டது! | ⚡ தேனி செய்திகள் உடனுக்குடன் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்!

காவல் துறை

📞 100 / 112

ஆம்புலன்ஸ்

📞 108

தீயணைப்பு துறை

📞 101

விளம்பரம் தொடர்புக்கு

📞 6384041428

தேனி வணிக அடைவு | Theni Business Directory

70 முக்கிய வணிகப் பிரிவுகள் மற்றும் துணைப் பிரிவுகள்

பொருத்தமான பிரிவு கிடைக்கவில்லை.
TheniGuide.com – வணிக அடைவு: துணைப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அந்தப் பிரிவின் பதிவுகளைப் பார்க்கலாம். இணைப்புகள் செயல்பட, அதே பெயரிலான Blogger Label-ஐ தொடர்புடைய பதிவுகளில் பயன்படுத்தவும்.

தேனி வணிக அடைவு | Theni Business Directory

70 முக்கிய வணிகப் பிரிவுகள் மற்றும் துணைப் பிரிவுகள்

பொருத்தமான பிரிவு கிடைக்கவில்லை.
TheniGuide.com – வணிக அடைவு: துணைப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அந்தப் பிரிவின் பதிவுகளைப் பார்க்கலாம். இணைப்புகள் செயல்பட, அதே பெயரிலான Blogger Label-ஐ தொடர்புடைய பதிவுகளில் பயன்படுத்தவும்.

தேனியில் தமிழ்நாடு கிக் பாக்ஸிங் அசோசியேஷன் சார்பில் பயிற்சியாளர் மற்றும் நடுவர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம் மற்றும் பயிற்சி முகாமில் 200 பேர் பங்கேற்பு!

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

 தேனியில் தமிழ்நாடு கிக் பாக்ஸிங் அசோசியேஷன் சார்பில் பயிற்சியாளர் மற்றும் நடுவர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம் மற்றும் பயிற்சி முகாமில் 200 பேர் பங்கேற்பு!




தேனி மாவட்டத்தில் தேனி மாவட்ட கிக் பாக்சிங் அசோசியன் செயல் பட்டு வருகிறது .மேலும் இந்த அசோசியன் சார்பில் தேனி மாவட்டத்தில் எண்ணற்ற வீரர்களை உருவாக்கி பயிற்சிகள் அளித்து பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர். இந்நிலையில் தேனியில் தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு கிக் பாக்ஸிங் அசோசியன்ஸ் மற்றும் தேனி மாவட்ட பாக்ஸிங் அசோசியன் இணைந்து கிக் பாக்ஸிங் பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்களுக்கான இரண்டு நாள் சிறப்பு பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது.

இந்த பயிற்சியில் விளையாட்டு வீரர்களாக இருந்து பயிற்சியாளராக மாறியுள்ள நபர்களுக்கு போட்டிகளின் போது வீரர்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும், அவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிப்பது எப்படி என்பது குறித்தும், விரிவான ஆலோசனைகள் பயிற்சியுடன் கூடிய நடைமுறைகள் வழங்கப்பட்டன.


மேலும் இந்தப் போட்டிகளின் போது நடுவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் தீர்ப்பு வழங்கும் முறைகள் குறித்தும் ஆலோசனை நிகழ்த்தப்பட்டது.

இந்த பயிற்சியில் தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும் இந்த பயிற்சியின்போது தனித்தனியே நிபுணத்துவம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த பயிற்சி குறித்து பயிற்சியாளர் கூறும் பொழுது தமிழ்நாடு கிக் பாக்ஸிங் அணியின் பயிற்சியாளர் கூறும் பொழுது தேனி மாவட்ட கிக் பாக்ஸிங் அசோசியன் ஒத்துழைப்புடன் இந்து முகாம் பயிற்சியாளர் மற்றும் நடுவர்களுக்கு சிறப்பாக முறையில் நடைபெற்று வருகிறது என்றும், இந்த பயிற்சியில் தகுதி பெரும் நபர்களுக்கு வரவிருக்கும் தமிழ்நாடு கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டிகளில் நடுவர்களாகவும் பயிற்சியாளர்களாகவும் செயல்படுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

மேலும் இந்த பயிற்சி முகாமில் பயிற்சியாளர்கள் நடுவர்கள் தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்


முழு தகவலுடன் வீடியோவை பார்க்க



வணிக நிறுவனங்களுக்கு (Business Owners)

​"உங்கள் வணிகத்தை தேனி மாவட்டம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டுமா? Theniguide.com-இல் இலவசமாக விளம்பரம் செய்யுங்கள், வளர்ச்சியை நேரில் காணுங்கள்!"

"தேனியின் உள்ளூர் சந்தையில் நீங்களும் ஒரு சூப்பர் ஸ்டார் ஆக... இணையுங்கள் தேனி கைடுடன்!"

​2. மாணவர்களுக்கு (Students)

​"கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை... தேனி மாவட்ட மாணவர்களின் வெற்றி வழிகாட்டி - Theniguide.com

"உங்க ஊர்ல நடக்குற போட்டிகள் முதல் உயர்கல்வி வரை - எதையும் மிஸ் பண்ணாதீங்க!"

​3. விவசாயிகளுக்கு (Farmers)

​"மண்ணின் மணம் வீசும் தேனி மாவட்ட விவசாயச் செய்திகள் மற்றும் சந்தை நிலவரங்களை மானியத் திட்டங்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள - Theniguide.com"

"விவசாயிகளின் உற்ற நண்பன், தேனி மாவட்டத்தின் தகவல் களஞ்சியம்!"

​4. பொதுமக்களுக்கு (General Public)

​"தேனி மாவட்டத்தின் நாடித்துடிப்பு... செய்திகள் முதல் அவசரத் தேவைகள் வரை அனைத்தும் உங்கள் விரல் நுனியில்! https://www.google.com/search?q=Theniguide.com"

"நம்ம ஊரு... நம்ம செய்தி... நம்ம கைடு!"

https://chat.whatsapp.com/KL2JjzkW7yZELMTS9sjw0A

whatsapp குழுவில் சேர்ந்து இந்த மாணவர்களின் வழிகாட்டியாக இருங்கள்