Type Here to Get Search Results !

"தமிழ்நாட்டின் டாப் 5 பணக்கார மாவட்டங்கள் 2025: தேனி இந்த பட்டியலில் உள்ளதா?"

0

 "தமிழ்நாட்டின் டாப் 5 பணக்கார மாவட்டங்கள் 2025: தேனி இந்த பட்டியலில் உள்ளதா?"



உலகில் சராசரியாக எந்த ஒரு பகுதியிலும் அங்கு செயல்படும் வணிக நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்தால் தான் அந்த நாட்டின் பொருளாதாரமும் முன்னேறும் என்று அன்று முதல் இன்று வரை அறிவியல் அறிஞர்கள் கூறிய வருகின்றனர் .அந்த வகையில் தமிழகத்தில் முதல் ஐந்து இடங்களில் உள்ள பணக்கார மாவட்டங்கள் எவை என்பதனை விரிவான முறையில் தெரிந்து கொள்ளலாம்.


முதல் ஐந்து இடங்கள் இந்த மாவட்டங்கள்


முதல் ஐந்து இடங்களின் ஐந்தாவது மாவட்டமாக திருப்பூர் மாவட்டம் அமைந்துள்ளது இந்த மாவட்டத்தில் பின்னலாடை தயாரிப்பு மிக முக்கிய பங்கு வகுத்து வரும் நிலையில் பல்வேறு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வெளிநாடுகளுக்கு உடைகளை ஏற்றுமதி செய்யப்படுவதனால் திருப்பூர் மாவட்டம் பணக்கார மாவட்டத்தில் 5 வது இடமாக அமைந்துள்ளது இந்த மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்களின் சராசரி வருமானம் 4.37 லட்சம் என்று கூறப்படுகிறது

நான்காவது இடம்

தமிழகத்தில் உள்ள பணக்கார மாவட்டங்களில் நான்காவது இடத்தில் இருக்கும் மாவட்டம் நாமக்கல் மாவட்டமாகும் இந்த மாவட்டத்தில் தனிப்பெரும்பான்மை தொழிலாக முட்டை உற்பத்தி ஆகும் .கோழி வளர்ப்பு , முட்டை வளர்ப்பு என இரண்டிலும் முன்னிலை மாவட்டமாக நாமக்கல் மாவட்டம் அமைந்துள்ளது . கோழி மற்றும் முட்டைகள் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதினால் இந்த மாவட்டம் 4வது இடத்தில் தமிழகத்தில் உள்ளது மேலும் சராசரி ஆண்டு வருமானம் 4.74 லட்சம் என்று கூறப்படுகிறது

மூன்றாவது இடத்தில் இருக்கும் மாவட்டம்

தமிழ்நாட்டில் உள்ள பணக்கார மாவட்டங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பது நம் தமிழகத்தின் தலைநகர் சென்னை மாவட்டம் உள்ளது. இங்கு பல்வேறு சுற்றுலாத்தலங்கள் குறிப்பாக மெரினா கடற்கரை பழமையான கோயில்கள் பாரம்பரியமான இடங்கள் பல்வேறு தொழிற்சாலைகள் இங்கு உள்ளதால் தமிழகத்தின் மூன்றாவது பணக்கார மாவட்டமாக சென்னை விளங்கி வருகிறது மேலும் இங்கு வாழும் சராசரி மக்களின் வருமானம் 5.7 லட்சமாக கூறப்படுகிறது

இரண்டாவது இடம்

தமிழகத்தில் பணக்கார மாவட்டமாக இரண்டாவது இடத்தில் இருப்பது காஞ்சிபுரம் மாவட்டமாகும் இந்த மாவட்டத்தில் பெரும்பாலான கோயில்கள் அமைந்துள்ளதால் தினசரி ஏராளமான நபர்கள் வருகை புரியும் மாவட்டமாகவும் அமைந்துள்ளது அதேபோல் பட்டுப் புடவைகள் பல்லவர் கால கட்டடக் கலைகள் உலகப் புகழ் பெற்று இருப்பதினால் இந்த மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது. சராசரி ஆண்டு வருமானம் என்று கணக்கிட்டால் 7.39 லட்சம் என்று கூறப்படுகிறது

தமிழகத்தின் டாப் 5 பணக்கார மாவட்டங்களில் முதல் இடத்தில் இருப்பது செங்கல்பட்டு மாவட்டமாக இந்த மாவட்டத்தில் வாகன உற்பத்தி தொழில்கள் அதிகமாக உள்ளது ஐடி துறைகள் எலக்ட்ரானிக் துறைகள் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளன இதனால் இந்த மாவட்டம் தமிழகத்தின் முதல் பணக்கார மாவட்டமாக திகழ்கிறது அதேபோல் சராசரி வருமானம் 7.47 லட்சமாக கூறப்படுகிறது

இந்த லிஸ்டில் தேனி மாவட்டம் வரவில்லை




தேனி மாவட்ட மெகா வழிகாட்டி: கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வணிகம்


​1. 🎓 பள்ளி மற்றும் கல்லூரிச் செய்திகள் (Educational Hub)


​பள்ளி தேர்வுகள்: தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் காலாண்டு, அரையாண்டு மற்றும் பொதுத்தேர்வு கால அட்டவணைகள், முடிவுகள்.


​கல்லூரி சேர்க்கை: தேனியில் உள்ள கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் (உதாரணமாக: கம்மவார் சங்கம் கல்லூரி) சேருவதற்கான வழிகாட்டுதல்கள்.


​உதவித்தொகை: மாணவர்களுக்கான அரசு கல்வி உதவித்தொகை (Scholarships) பற்றிய அறிவிப்புகள்.


​2. 💼 மாணவர்கள் வழிகாட்டி மற்றும் வேலைவாய்ப்பு (Career & Job Alerts)


​உள்ளூர் வேலைவாய்ப்பு: தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் (Private Jobs in Theni).


​அரசு வேலை: TNPSC, TRB, மற்றும் காவல்துறை தேர்வுகள் குறித்த நேரடி அறிவிப்புகள் மற்றும் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தகவல்கள்.


​நேர்காணல் உதவி: நேர்காணலை எதிர்கொள்வது எப்படி? மற்றும் சிறந்த Resume தயாரிப்பது எப்படி? போன்ற வழிகாட்டுதல்கள்.


​3. 🏢 தொழில் முனைவோர்: மானியத் திட்டங்கள் மற்றும் வெற்றிக் கதைகள்


​அரசு மானியங்கள்: MEGP, NEEDS, UYEGP போன்ற திட்டங்கள் மூலம் குறைந்த வட்டியில் கடன் பெறுவது மற்றும் மானியம் (Subsidy) பெறுவது எப்படி?


​வணிகப் பதிவு: சிறு தொழில்களைத் (MSME) தொடங்கத் தேவையான ஆவணங்கள் மற்றும் பதிவுகள்.


​வெற்றிக் கதைகள்: தேனியில் வெற்றிகரமாகத் தொழில் செய்யும் முனைவோர்களின் நேர்காணல்கள் (Entrepreneur Stories).


​4. 🆓 இலவச வணிக விளம்பரங்கள் (Free Business Directory)


​தேனி மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்கள், சேவைகள் (Services) ஆகியவற்றைப் பதிவு செய்து, பொதுமக்களுக்கு இலவசமாகத் தெரியப்படுத்தலாம்.


"தேனியில் உங்கள் கடை அல்லது தொழில் பிரபலமாக வேண்டுமா? உடனே இலவசமாகப் பதிவு செய்யுங்கள்!"










கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.