Type Here to Get Search Results !

தேனி மாவட்ட அரசு மருத்துவமனைகள்: தொடர்பு எண்கள் மற்றும் முகவரிகள்

0

 தேனி மாவட்ட அரசு மருத்துவமனைகள்: தொடர்பு எண்கள் மற்றும் முகவரிகள்

"தேனி மாவட்ட அரசு மருத்துவமனைகள் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்"
theni-government-hospitals-contact-details.jpg 


அனைவருக்கும் அவசர தேவையாக கருதப்படுவது மருத்துவமனைகள் .மேலும்
தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் அவசர கால பயன்பாட்டிற்காக, மாவட்டத்தில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகள் (Government Hospitals) மற்றும் அவற்றின் தொடர்பு விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது .

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையானது தேனி - ஆண்டிபட்டி சாலையில் க. விலக்கு அருகில் அமைந்துள்ளது
விலாசம்
2H43+JPG, Kochi - Madurai - Dhanushkodi Rd, Theni, Tamil Nadu 625531

Google Maps:


https://maps.app.goo.gl/E14fqvjfq39XdARu6


அரசு தலைமை மருத்துவமனை, பெரியகுளம்

தேனி மாவட்டத்தின் அரசு தலைமை மருத்துவமனை பெரியகுளம் நகர் பகுதியில் அமைந்துள்ளது .இந்த மருத்துவமனை தற்பொழுது பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முதன்மை மருத்துவ மையமாக இது விளங்குகிறது.இந்த மருத்துவமனையின்
முகவரி: 296, கச்சேரி ரோடு, பெரியகுளம், தேனி மாவட்டம் - 625605.
தொலைபேசி: 9443804300
மின்னஞ்சல்: ghpkm10.04.1916@gmail.com

Google Maps:
https://maps.app.goo.gl/yeb5bnjuEEM9Xani9

2. அரசு மருத்துவமனை, ஆண்டிபட்டி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையின்
முகவரி:
அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர், தேனி – மதுரை மெயின் ரோடு, ஆண்டிபட்டி.
தொலைபேசி: 9443927656
மின்னஞ்சல்: gh.aundipatty@gmail.com

Google Maps:

https://maps.app.goo.gl/Vc2WoUaiaDtUac5J7

 "Theni Government Hospital Contact Number",

3. அரசு மருத்துவமனை, சின்னமனூர்
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையின்
முகவரி:
மருத்துவ அலுவலர், 54, வார்டு-3, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில், முத்தாலம்மன் கோவில் தெரு, சின்னமனூர்.
தொலைபேசி: 9442273910
மின்னஞ்சல்: cmo.chinnamanur@gmail.com

Google Maps:

https://maps.app.goo.gl/S9nbLDaGC1ye1uRz6

"Theni District Health Department"

4. அரசு மருத்துவமனை, போடிநாயக்கனூர்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையின்
முகவரி:
மருத்துவ அலுவலர், குரங்கனி ரோடு, போடிநாயக்கனூர் - 625513.
தொலைபேசி: 9443328375
மின்னஞ்சல்: gh.bodinayakanur@gmail.com

Google Maps:


https://maps.app.goo.gl/iGqJ3ui4D1cYNysWA
அரசு மருத்துவமனை, போடிநாயக்கனூர்

"தேனி அரசு மருத்துவமனை போன் நம்பர்"

5. அரசு மருத்துவமனை, உத்தமபாளையம்
தேனி மாவட்டம் உத்தம பாளையத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையின்
முகவரி:
மருத்துவ அலுவலர், 72, வட்டாட்சியர் அலுவலகம் அருகில், உத்தமபாளையம் - 625533.
தொலைபேசி: 9894840333
மின்னஞ்சல்: gh.uthamapalayam@gmail.com

6. சுகாதாரத்துறை அலுவலகம் (JDHS Office)

தேனி மாவட்டத்தின் சுகாதாரப் பணிகள் குறித்த விவரங்களுக்கு இணை இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.மேலும் இணை இயக்குனர் அலுவலகத்தின்
முகவரி:
இணை இயக்குநர் (சுகாதாரம்), தலைமை மருத்துவமனை வளாகம், பெரியகுளம் - 625601.
தொடர்புக்கு: 04546-234292 / 04546-231292
மின்னஞ்சல்: theni.jdhs@gmail.com

"தேனி மாவட்ட அரசு மருத்துவமனைகள் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்"


"அரசு மருத்துவக் கல்லூரி க. விலக்கு 04546-244302"

"அரசு தலைமை மருத்துவமனை பெரியகுளம் 9443804300"

"அரசு மருத்துவமனை ஆண்டிபட்டி 9443927656"

"அரசு மருத்துவமனை போடி 9443328375"

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.