"TNEB புதிய மின் இணைப்பு: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? (முழுமையான வழிகாட்டி)"
மத்திய மாநில அரசு சார்பில் கல்வி விவசாயம் மற்றும் பல்வேறு தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு மானிய திட்டங்கள் அறிவித்து வருகிறது இது போல் அனைவருக்கும் இன்றியமையாததாக கருதப்படும் மின்சாரம் அனைவருக்கும் பயன்படும் வகையில் அரசு சார்பில் செயல்படுத்தி வருகிறது
இந்த மின்சாரம் பெறுவதற்கு அரசு சார்பில் என்னென்ன வழிமுறைகள் உள்ளது என்பதனையும் புதிய வீட்டுக்கு புதிதாக மின் இணைப்பு பெறுவது எப்படி என்பதை பற்றியும் மற்றும் மின்சாரம் சம்பந்தமான பல்வேறு தகவல்களை விரிவான முறையில் இந்த கட்டுரையில் காணலாம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் ஒரு புதிய சுற்றி அறிக்கையினை தற்போது தமிழகத்தில் வெளியிடப்பட்டது அந்த அறிவிப்பின்படி நிரந்தர மின் இணைப்பினை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இணைப்பு பெற விரும்பும் கட்டிடம் கட்டி முடிந்ததாற்கான நிரூபிக்கும் வகையில் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது .
இந்த மின் இணைப்பு பெற விதிகள் மற்றும் நெறிமுறைகள் கீழே காணலாம்
புதிய மின் இணைப்பு பெற தேவையான ஆவணங்கள்
நீங்கள் மின்சாரத்துறையில் புதிதாக மின் இணைப்பு பெற வேண்டுமென்றால்
சொத்து வரி ரசீது
சொத்து விண்ணப்பதாரர்களுடையது என்பதற்கான சான்று
விண்ணப்பத்தாளர்கள் வீட்டின் உரிமையாளராக இல்லை என்றால் வீட்டின் உரிமையாளரின் படிவம்
விண்ணப்பதாரர் அந்த வீட்டில்தான் வசிக்கிறார் என்பதற்கான சான்றிதழ் படிவம் என படிவங்கள் சமர்ப்பிக்க வேண்டும்
புதிய மின் இணைப்பு பெறுவதற்கான வழிமுறைகள்
புதிதாக வீடு கட்டி புதிய மின் இணைப்பு பெறுவதற்கு கீழே உள்ள வழி வழிமுறைகளின் படி விண்ணப்பித்து புதிய மின் இணைப்பினை பெறலாம்
முதலில்
https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhtml
என்ற இணையதளம் முகவரிக்கு சென்று அப்ளை என்பதனை கிளிக் செய்ய வேண்டும்
புதிய மின் இணைப்பு பெற விரும்பும் மாவட்டம் வட்டம் பகுதியினை தேர்வு செய்ய வேண்டும்
புதிய மின் இணைப்பு வேண்டுமென்று விண்ணப்பம் அளிக்கும் நபர்கள் தேவையான மின் வகை ,வயரிங் செய்யப்பட்ட தேதி எத்தனை பேஸ் இணைப்பு தேவை என்ற தகவல்களுடன் தேவையான விபரங்களை பதிவு செய்ய வேண்டும்
புதிய வீட்டில் சொத்துக்கள் உரிமையாளர் சான்றிதழ் அதனுடன் ஊராட்சி - நகராட்சி மாநகராட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட கட்டிட நிறைவு சான்றிதழ் போன்ற தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மூன்று யூனிட்டுகளுக்கு குறைவான 12 மீட்டர்கள் வரைவிலான குடியிருப்பு கட்டிடங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சி அமைப்புகள் சார்பில் நிறைவு சான்றிதழ் வழங்க தேவையில்லை
நீங்கள் விண்ணப்பம் செய்தவுடன் அனைத்து நடைமுறைகளையும் நிறைவடைந்த பின்னர் உங்களுக்கான விண்ணப்ப எண் திரையில் தோன்றும் நீங்கள் எதிர்காலத் தேவைக்காக இந்த எண்ணெய் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் நீங்கள் ஆன்லைனில் பணம் செலுத்தும் போது இந்த எண்ணெயை பயன்படுத்த வேண்டும்
கருத்தில் கொள்ள வேண்டியவை
விண்ணப்பதாரர்கள் மின் இணைப்புக்காக விண்ணப்பிக்கும் போது விண்ணப்பத்துடன் காகித வடிவ சான்றிதழ் எதையும் இணைக்க சமர்ப்பிக்க வேண்டியதில்லை அனைத்து ஆவணங்களையும் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்
வீடுகளை தவிர்த்து அடுக்குமாடி கட்டிடங்கள் தொழில் நிறுவனங்கள் வணிக நிறுவனங்கள் போன்றவற்றிற்கு மின் இணைப்பு பெறும்போது கையில் திட்ட மிட்ட விண்ணப்பம் மற்றும் சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களை மின்வினியோகம் அளிக்கப்படுவதற்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும்
12 மீட்டர் உயரம் அல்லது 750 சதுர மீட்டர் வரையிலான குடியிருப்பு கட்டிடங்கள் அனைத்து வகையான தொழில் நிறுவனங்கள் கட்டங்களுக்கு நிறைவு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை
ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தும் முறை
நீங்கள் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தும் பொழுது உங்களுடைய விண்ணப்ப எண்ணை பயனர் பெயராகவும் உங்களுடைய மொபைல் எண்ணை பாஸ்வேர்டாகவும் பயன்படுத்த வேண்டும்
மின் கட்டணம் எவ்வளவு என்பதனை எப்படி தெரிந்து கொள்வது
நீங்கள் உங்கள் வீட்டின் மின் கட்டணம் எவ்வளவு என்பதனை தெரிந்து கொள்ள
முதலில்
https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhtml
என்ற இணையதளத்துக்கு சென்று அதில் பில்டிங் சர்வீஸ் பில்டிங் ஸ்டெப்ஸ் பகுதிக்கு செல்ல வேண்டும்
அடுத்ததாக உங்களுடைய சர்வீஸ் எண் உங்களுடைய பில்லின் குறிப்பிட்ட மீட்டரின் மொபைல் எண் போன்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும் அதனை தொடர்ந்து உங்களுடைய மண்டலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் பின்னர் பதிந்த பிறகு சமிட் கிளிக் செய்ய வேண்டும்
ஆப்லைன் மூலம் பெயர் மாற்றம் செய்வது எப்படி
முதலில் மின்சாரத்துறையில்
https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhtml
என்ற இணையதளத்துக்கு சென்று பெயர் மாற்றம் செய்வதற்கான தடையில்லா சான்று உள்ளிட்ட தேவையான ஆவணங்களை உரிய கட்டிடங்களின் செயல் மற்றும் பராமரிப்பு உதவி பொறியாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்
மின்வாரியத்தில் முகப்பு பக்கத்திற்கு சென்று அதில் உள்ள மெனு பட்டியலில் அப்ளை என்பதனை கீழ் உள்ள பெயர் மாற்றம் என்பதை கிளிக் செய்ய வேண்டும் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து பக்கத்தில் தொடர ஜெனரேட்டர் ஓடிபி என்பதனை கிளிக் செய்ய வேண்டும் தொடர்ந்து தங்களுடைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க என்ற இடத்தை பயன்படுத்திய பின்னர் தங்களுடைய நுகர்வோர் என்னையும் மண்டல குறியீட்டு பதவி செய்து Samit என்பதனை கிளிக் செய்ய வேண்டும்
தொடர்ந்து பெயர் மாற்றம் செய்வதற்கான மற்றும் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்
மேலும் விபரங்களுக்கு மின் இணைப்பின் மொபைல் எண் மாற்ற
https://www.tnebltd.gov.in/mobilenoentry/
என்ற இணையதளம் முகவரிக்கு சென்று மாற்றிக் கொள்ளலாம்
மின் கட்டணம் செலுத்தும் முறை
https://www.tnebnet.org/awp/login?locale=ta
தேனி மாவட்டத்தில் உள்ள மின்சார துறையின் தொடர்பு அலுவலர்கள்
ஆ.சகாயராஜ்
மேற்பார்வை பொறியாளர், தேனி
setheni[at]tnebnet[dot]org
9443353670
04546253677
பிரகலாதன்
செயற் பொறியாளர், தேனி
eedtheni[at]tnebnet[dot]org
9445853171
பாலபூமி
கோட்டப் பொறியாளர், பெரியகுளம்.
eeperiakulam[at]tnebnet[dot]org
9445853177
சந்திரமோகன்
கோட்டப் பொறியாளர், சின்னமனூர்.
eechnmnr[at]tnebnet[dot]org
9445853222
செந்தில்குமார்
செயற் பொறியாளர், தேனி நகரம்.
mdt4763aee1[at]tnebnet[dot]org
9445853154
வே.விஜயா
உதவி செயற் பொறியாளர், Dev & PRO
protheni[at]tnebnet[dot]org
9445853139
சுருளிமுத்து
உதவி செயற்பொறியாளா், பொது
aeegnlcotheni[at]tnebnet[dot]org
9445853139
பிரபு
செயற்பொறியாளா், தேனி ஊரகம்
mdt4763aee2[at]tnebnet[dot]org
9445853160
ரவிக்குமார்
உதவி செயற்பொறியாளா், போடிநாயக்கனூா் உபகோட்டம்
mdt4763aee3[at]tnebnet[dot]org
9445853166
முருகேசபதி
உதவி செயற்பொறியாளா், ராசிங்கபுரம் உபகோட்டம்
mdt4763aee4[at]tnebnet[dot]org
9445853153
தங்கராஜ்
செயற்பொறியாளா், Civil
aeeccotheni[at]tnebnet[dot]org
9445853144
பார்த்தசாரதி
உதவி செயற்பொறியாளா், கிழக்கு பொியகுளம்
mdt4762aee1[at]tnebnet[dot]org
9445853176
முத்துராமலிங்கம்
உதவி செயற்பொறியாளா், பொியகுளம் மேற்கு
mdt4762aee2[at]tnebnet[dot]org
9445853183
ஆனந்தன்
உதவி செயற்பொறியாளர், GIS
aeegistheni[at]tnebnet[dot]org
9445853225
சுப்பையன்
உதவி செயற்பொறியாளா், ஆண்டிபட்டி மேற்கு
mdt4762aee4[at]tnebnet[dot]org
9445853197
அழகுராஜா
உதவி செயற்பொறியாளர், சின்னமனூர்
mdt4761aee1[at]tnebnet[dot]org
9445853204
பாண்டியன்
உதவி செயற்பொறியாளா், கம்பம்
mdt4761aee4[at]tnebnet[dot]org
9445853214
ராஜ்மோகன்
உதவி செயற்பொறியாளா், உத்தமபாளையம் உபகோட்டம்
mdt4761aee3[at]tnebnet[dot]org
9445853209
ஜெயச்சந்திரன்
உதவி செயற்பொறியாளா், ஆண்டிபட்டி கிழக்கு
mdt4762aee3[at]tnebnet[dot]org
9445853189
சரவணன்
உதவி செயற்பொறியாளா் காமாட்சிபுரம் உப கோட்டம்
mdt4761aee2[at]tnebnet[dot]org
9445853221
பிரபு
உதவி செயற்பொறியாளா், Information system
smtheni[at]tnebnet[dot]org
9445853334
மேலும் மின்சார துறையின் தொடர்பு அலுவலர்கள் இணையதள முகவரி
தொடர்பு எண்கள் தகவல்கள் TNEB யின் வலைதளத்தில் எடுக்கப்பட்டதாகும்
தேனி மாவட்ட மெகா வழிகாட்டி: கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வணிகம்
1. 🎓 பள்ளி மற்றும் கல்லூரிச் செய்திகள் (Educational Hub)
பள்ளி தேர்வுகள்: தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் காலாண்டு, அரையாண்டு மற்றும் பொதுத்தேர்வு கால அட்டவணைகள், முடிவுகள்.
கல்லூரி சேர்க்கை: தேனியில் உள்ள கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் (உதாரணமாக: கம்மவார் சங்கம் கல்லூரி) சேருவதற்கான வழிகாட்டுதல்கள்.
உதவித்தொகை: மாணவர்களுக்கான அரசு கல்வி உதவித்தொகை (Scholarships) பற்றிய அறிவிப்புகள்.
2. 💼 மாணவர்கள் வழிகாட்டி மற்றும் வேலைவாய்ப்பு (Career & Job Alerts)
உள்ளூர் வேலைவாய்ப்பு: தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் (Private Jobs in Theni).
அரசு வேலை: TNPSC, TRB, மற்றும் காவல்துறை தேர்வுகள் குறித்த நேரடி அறிவிப்புகள் மற்றும் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தகவல்கள்.
நேர்காணல் உதவி: நேர்காணலை எதிர்கொள்வது எப்படி? மற்றும் சிறந்த Resume தயாரிப்பது எப்படி? போன்ற வழிகாட்டுதல்கள்.
3. 🏢 தொழில் முனைவோர்: மானியத் திட்டங்கள் மற்றும் வெற்றிக் கதைகள்
அரசு மானியங்கள்: MEGP, NEEDS, UYEGP போன்ற திட்டங்கள் மூலம் குறைந்த வட்டியில் கடன் பெறுவது மற்றும் மானியம் (Subsidy) பெறுவது எப்படி?
வணிகப் பதிவு: சிறு தொழில்களைத் (MSME) தொடங்கத் தேவையான ஆவணங்கள் மற்றும் பதிவுகள்.
வெற்றிக் கதைகள்: தேனியில் வெற்றிகரமாகத் தொழில் செய்யும் முனைவோர்களின் நேர்காணல்கள் (Entrepreneur Stories).
4. 🆓 இலவச வணிக விளம்பரங்கள் (Free Business Directory)
தேனி மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்கள், சேவைகள் (Services) ஆகியவற்றைப் பதிவு செய்து, பொதுமக்களுக்கு இலவசமாகத் தெரியப்படுத்தலாம்.
வாசகம்: "தேனியில் உங்கள் கடை அல்லது தொழில் பிரபலமாக வேண்டுமா? உடனே இலவசமாகப் பதிவு செய்யுங்கள்!"



