தேனியில் சிறந்த ஏசி மற்றும் பிரிட்ஜ் சர்வீஸ் சென்டர்கள் - முழு முகவரி மற்றும் போன் எண்கள்!
Type Here to Get Search Results !

தேனியில் சிறந்த ஏசி மற்றும் பிரிட்ஜ் சர்வீஸ் சென்டர்கள் - முழு முகவரி மற்றும் போன் எண்கள்!

0

தேனியில் சிறந்த ஏசி மற்றும் பிரிட்ஜ் சர்வீஸ் சென்டர்கள் - முழு முகவரி மற்றும் போன் எண்கள்!



தேனி மாவட்டத்தில் தேனி ஆண்டிபட்டி பெரியகுளம் போடி கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஏசி சர்வீஸ் மையங்கள் விலாசம் உள்ளிட்ட உங்கள் வீட்டு உபயோகப் பொருட்களான ஈசி, பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் போன்றவற்றை சிறந்த முறையில் பழுதுபார்க்கவும், புதிய ஸ்பேர் பார்ட் வாங்கவும் அணுக வேண்டிய முதன்மையான சர்வீஸ் சென்டர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தவும்

தேனி சிறந்த ஏசி சேவை மையங்களின் பட்டியல்


1. ஆச்சி ஏர் கண்டிஷனிங் மற்றும் ரெப்ரிஜிரேஷன் (AACHI AIR CONDITIONING )

தேனியில் நீண்ட காலமாக சிறந்த முறையில் ஏசி மற்றும் பிரிட்ஜ் பராமரிப்பு பணிகளை செய்து வருகிறது.
இந்த A/C சர்வீஸ் மையத்தின் உரிமையாளர் : T. சதீஷ்குமார் (R&A/c DME)
சிறப்பு சேவைகள்:
கோல்ட் ரூம் ஏசி இன்ஸ்டாலேஷன், டிசைன், சர்வீஸ் மற்றும் பராமரிப்பு, பிரிட்ஜ் விற்பனை மற்றும் சர்வீஸ்.

முகவரி : கதவு எண்.107-S/7, பாங்குரு காம்ப்ளக்ஸ், சடையால் பைபாஸ், தேனி - 625531.
தொடர்புக்கு: 8861590092, 9751087970

இணையதளம்: www.aachiacandrefrigerationservice.theni.in

2. பி.எம் ஏர்கான்ஸ் (பிஎம் ஏர்கான்ஸ்)


A/C உள்ள அனைத்து வகையான முன்னணி பிராண்டுகளின் ஏசி மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை சரிசெய்ய சிறந்த இடமாக திகழ்கிறது
உரிமையாளர் : B. யோகேஸ்வரன் DRAC
சேவைகள் : ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் ஓவன், RO சிஸ்டம், LED TV மற்றும் CCTV விற்பனை & சர்வீஸ்.
முகவரி : எடமல் தெரு, தேனி - 625531.
தொடர்புக்கு : 7904878794, 8072344434


3. ஸ்ரீ ஸ்கை கஸ்டமர் சர்வீஸ் (SRI SKY CUSTOMER SERVICE)
இந்த நிறுவனமானது ஒரே இடத்தில் மொபைல் முதல் ஏசி வரை அனைத்து சேவைகளையும் வழங்கும் நிலையில்.
இவர்களின் சேவைகள்: ஈசி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ், ஆர்ஓ சர்வீஸ் மற்றும் மொபைல், லேப்டாப், கம்ப்யூட்டர் பழுதுபார்த்தல்.
இவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
தேவேந்திர குல வெள்ளாளர் உறவின்முறை காம்ப்ளக்ஸ், பெரியகுளம் மெயின் ரோடு, அல்லிநகரம், தேனி.
தொடர்புக்கு : 9566520547, 6385920547

                 எனக்கு அருகிலுள்ள ஏசி சர்வீஸ் 

4. ஸ்ரீ விநாயக ஏசி சர்வீஸ் (SRI VINAYAGA ) ஸ்ரீ விநாயகா ஏசி சர்வீஸ் -ல்அனைத்து வகையான மாடல் ஈசி மற்றும் வாஷிங் மெஷின்களுக்கு விரைவான சேவை

வழங்கப்படுகிறது . 9047689992, 9489689492



               தேனி குளிர்சாதனப்பெட்டி பழுதுபார்ப்பு

5. நாராயணன் ஹோம் அப்ளையன்ஸ் சர்வீஸ்

உரிமையாளர்: நாராயணன்
இங்கு வழங்கப்படும் சேவைகள்: ஈசி, பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் சர்வீஸ் சென்டர்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 1-C, அம்பிகா காம்ப்ளக்ஸ், பழைய GH ரோடு, தேனி - 625531.
மேலும் தொடர்புக்கு : 9965131104 , 8807331104

6. கே.கே. ஏர் கண்டிஷனர்ஸ் (KK AIR CONDITIONERS)
கே.கே. ஏர் கண்டிஷனர்ஸ் -ன்
உரிமையாளர்: கே. கார்த்திக்
இங்கு வழங்கப்படும் சேவைகள் : அனைத்து வகையான ஏசி, பிரிட்ஜ், ப்ரீசர் மற்றும் வாஷிங் மெஷின் விற்பனை மற்றும் பல்வேறு சேவைகள்.

"தேனி ஏசி சர்வீஸ்",


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: 1654, பெரியகுளம் ரோடு, அல்லிநகரம் மார்க்கெட் அருகில், தேனி.
மேலும் தொடர்புக்கு : 8754961687, 8973447274

7. துருவா ஏர் கண்டிஷனர் (DHRUVA AIR CONDITIONER)
இங்கு வழங்கப்படும் சேவைகள்: அனைத்து வகை ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் RO சேவைகள்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: 9வது தெரு, பாராஸ்ட் ரோடு, தேனி - 625531.
மேலும் தொடர்புக்கு : 9791676424 , 9361123973


தேனியில் எனக்கு அருகிலுள்ள ஏசி சர்வீஸைத் தேடுகிறீர்களா?

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.