Type Here to Get Search Results !

வணிகப் பதிவு மையம்

THENI GUIDE DIGITAL 2026

⚡ உங்கள் வணிகத்தை மின்னல் வேகத்தில் மக்களிடம் கொண்டு செல்லுங்கள்! இன்றே பதிவு செய்யுங்கள்! ⚡

ஏன் எங்களுடன் இணைய வேண்டும்?

📢 தேனி கைடு மூலம் உங்கள் வணிகம் ஆயிரக்கணக்கான தேனி மாவட்ட மக்களைச் சென்றடையும். உங்கள் ஊர், உங்கள் பெருமை!

"புதிய வாடிக்கையாளர்கள், அதிக லாபம் - தேனி கைடு டிஜிட்டல் 2026!"

Dis

வணிகப் பதிவு மையம்

THENI GUIDE DIGITAL 2026

⚡ உங்கள் வணிகத்தை மின்னல் வேகத்தில் மக்களிடம் கொண்டு செல்லுங்கள்! இன்றே பதிவு செய்யுங்கள்! ⚡

ஏன் தேனி கைடு (Theni Guide)?

  • வணிகர்களுக்கு: குறைந்த செலவில் தேனி மாவட்டம் முழுவதும் விளம்பரம்!
  • 🎯 பொதுமக்களுக்கு: உங்கள் ஊரில் உள்ள சிறந்த சேவைகள் ஒரே இடத்தில்!
  • நம்பகத்தன்மை: 24/7 தேனி மாவட்டத்தின் டிஜிட்டல் வழிகாட்டி.

"தேனி மாவட்டத்தின் வளர்ச்சி - நம் கையில்! இணைந்து முன்னேறுவோம்!"

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஆசிரியர் பணி - Dyman Vidhyalaya School வேலைவாய்ப்பு 2026 | Theni Guide

0

 தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஆசிரியர் பணி - Dyman Vidhyalaya School வேலைவாய்ப்பு 2026 | Theni Guide 



தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள Dyman Vidhyalaya School (டாய்மன் வித்யாலயா பள்ளி) அமைந்து உள்ளது தற்போது இப்பள்ளியில் ஏற்பட்டு உள்ள வேலை வாய்ப்பில் தகுதியான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை கீழே காணலாம்.
பணியின் விவரங்கள்:
ஆண்டிபட்டியில் அமைந்துள்ள இந்தப் பள்ளியில் மழலையர் (KG) மற்றும் தொடக்கப்பள்ளி (Primary) வகுப்புகளுக்குப் பாடம் நடத்த ஆர்வமுள்ள ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள்.
பதவியின் பெயர்:
KG & Primary Teachers
தகுதிகள்:
அனுபவம் உள்ளவர்கள் (Experienced) மற்றும் புதியவர்கள் (Freshers) இருவரும் விண்ணப்பிக்கலாம்.
திறமைகள்:
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் திறன் (Strong English Communication) உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஏன் இங்கு சேர வேண்டும்?:
சிறந்த மற்றும் ஆதரவான பணிச்சூழல்.
பணியில் வளர்ச்சி அடைவதற்கான நல்வாய்ப்புகள் அதிகம் உள்ளது
தொடர்ச்சியான பயிற்சிகள் மற்றும் திறன் மேம்பாட்டு வசதிகள்.
விண்ணப்பிக்கும் முறை:



தகுதியும் விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண்களைத் தொடர்பு கொண்டு உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
நீங்கள் வாட்ஸ்அப் (WhatsApp) மூலமாகவும் உங்கள் விவரங்களை அனுப்பி வைக்கலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள்:
98658 11112
87546 63336
குறிப்பு: தேனி மாவட்டத்தில் உள்ள இது போன்ற உள்ளூர் வேலைவாய்ப்புச் செய்திகள், அரசுத் திட்டங்கள் மற்றும் வணிகத் தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Theni Guide இணையதளத்தைத் தொடர்ந்து பின்தொடருங்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.