TVS Cheema Free Education Loan 2026: டிவிஎஸ் சீமா வட்டியில்லா கல்விக்கடன் திட்டம் (2026-27) | Apply Online
Type Here to Get Search Results !

TVS Cheema Free Education Loan 2026: டிவிஎஸ் சீமா வட்டியில்லா கல்விக்கடன் திட்டம் (2026-27) | Apply Online

0

TVS Cheema Free Education Loan 2026: டிவிஎஸ் சீமா வட்டியில்லா கல்விக்கடன் திட்டம் (2026-27) | Apply Online



பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்காக, டிவிஎஸ் சீமா கல்வி உதவித்தொகை அறக்கட்டளை (TVS Cheema Scholarship Foundation) சார்பில் 0% வட்டியில்லா கல்விக்கடன் திட்டம் (2026-27) அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முழு விவரங்கள், தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


திட்டத்தின் பெயர்: 

டிவிஎஸ் சீமா வடியில்லா கல்விக்கடன் திட்டம் (2026-27)

அறக்கட்டளை பெயர்

TVS Cheema Scholarship Foundation


விண்ணப்பிக்க கடைசி நாள்: 

31 ஆகஸ்ட் 2026 (31 August 2026)


முக்கிய சிறப்புகள் அதன் பயன்கள்


0% வட்டி: இந்த கல்விக்கடனுக்கு எந்தவித வட்டியும் வசூலிக்கப்பட மாட்டாது (0% Interest).

சொத்து ஆவணம் தேவையில்லை: கடன் பெறுவதற்கு எவ்வித சொத்து ஆவணமும் (No Collateral) தேவையில்லை.

மறுசெலுத்துகை அவகாசம்: படிப்பு முடிந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு தொகையைத் திரும்பச் செலுத்தலாம்.

எளிய தவணை முறை: மாணவர்கள் எளிதாகத் திருப்பிச் செலுத்தும் வகையில் தவணைகள் அமைக்கப்படும்.

சுழற்சி முறை உதவி: நீங்கள் செலுத்தும் தொகை, மற்றொரு ஏழை மாணவரின் கல்விக்கு உதவப் பயன்படுத்தப்படும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

10 மற்றும் 12 ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

​உயர்கல்வியில் முதல் ஆண்டு (First Year) சேர்ந்த மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

​முழுநேர (Full-Time) படிப்புகள் கபடிப்பவராக இருக்க வேண்டும்.

TVS Cheema Scholarship Foundation Free Education Loan Scheme 2026-2027


எந்தெந்த படிப்புகளுக்குக் கடன் வழங்கப்படும்?

பொறியியல் (Engineering)

டிப்ளமோ (Diploma)

​பாராமெடிக்கல் - B.Sc (Nursing), Diploma (Nursing) உள்ளிட்டவை (Paramedic / Nursing Courses)

மாணவர்கள் தங்களது மொபைல் அல்லது கணினி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இணையதள முகவரி: 

www.tvscsf.com

இந்த இணையதளத்திற்குச் சென்று, கல்விக்கடன் திட்டத்திற்கான (Scholarship/Loan Application Form) படிவத்தைத் துல்லியமாக நிரப்பிச் சமர்ப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் போது ஏதேனும் சந்தேகங்கள் அல்லது கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

மின்னஞ்சல் (Email): 

support@tvscsf.com

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31 ஆகஸ்ட் 2026 (31.08.2026)

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.