News 7 Tamil Recruitment 2026: உதவி ஆசிரியர்கள் தேவை (டிஜிட்டல் பிரிவு) | Apply Now
பிரபல தமிழ் செய்தி ஊடகமான News 7 Tamil நிறுவனத்தின் டிஜிட்டல் பிரிவில் காலியாக உள்ள உதவி ஆசிரியர்கள் (Assistant Editors) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் கீழே உள்ள விவரங்களைப் படித்துவிட்டு உடனே விண்ணப்பிக்கலாம்.
வேலை வழங்கும் நிறுவனம்:
News 7 Tamil (நியூஸ் 7 தமிழ்)
பணியிடம்:
உதவி ஆசிரியர்கள் (டிஜிட்டல் பிரிவு)
விண்ணப்பிக்க கடைசி நாள்:
30.05.2026
தேவையான தகுதிகள்:
நடப்பு நிகழ்வுகள் (Current Affairs) குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டும்.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பிழையின்றி எழுதவும், தட்டச்சு (Typing) செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்.
சிறந்த மொழிபெயர்ப்புத் திறன் (Translation Skills) பெற்றிருக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு:
முந்தைய அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தொலைபேசி எண்: +91 77084 43677
தொடர்பு கொள்ள வேண்டிய நேரம்:
காலை 10 AM முதல் மாலை 6 PM வரை மட்டுமே.
மின்னஞ்சல் முகவரி (Email):
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.05.2026

