⭐ TheniGuide.com விளம்பரப் பகுதி (Top Banner Ad 728x90) - தொடர்புக்கு: 6384041428

Theni Guide-ல் தேடுங்கள்:

தேனி மாவட்டம்:
முக்கிய செய்தி
⚡ TheniGuide.com-ல் தேனி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்குமான இலவச வணிகப் பதிவு தொடங்கப்பட்டது! | ⚡ தேனி செய்திகள் உடனுக்குடன் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்!

காவல் துறை

📞 100 / 112

ஆம்புலன்ஸ்

📞 108

தீயணைப்பு துறை

📞 101

விளம்பரம் தொடர்புக்கு

📞 6384041428

தேனி வணிக அடைவு | Theni Business Directory

70 முக்கிய வணிகப் பிரிவுகள் மற்றும் துணைப் பிரிவுகள்

பொருத்தமான பிரிவு கிடைக்கவில்லை.
TheniGuide.com – வணிக அடைவு: துணைப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அந்தப் பிரிவின் பதிவுகளைப் பார்க்கலாம். இணைப்புகள் செயல்பட, அதே பெயரிலான Blogger Label-ஐ தொடர்புடைய பதிவுகளில் பயன்படுத்தவும்.

தேனி மாவட்ட அணை நிலவரம் மற்றும் மழைப் பொழிவு அறிக்கை (27.05.2026) - Theni District Rainfall Report

புதன், 27 மே, 2026

தேனி மாவட்ட அணை நிலவரம் மற்றும் மழைப் பொழிவு அறிக்கை (27.05.2026) - Theni District Rainfall Report

தேனி மாவட்டத்தில் இன்று (27.05.2026) பதிவான மழைப் பொழிவு மற்றும் மாவட்டத்தின் முக்கிய அணைகளின் நீர்மட்ட நிலவரம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் கீழே விரிவாக வழங்கப்பட்டுள்ளன. 

தேனி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வறண்ட வானிலையே காணப்பட்டது. தேக்கடி பகுதியில் மட்டும் லேசான மழை பதிவாகியுள்ளது.

தேக்கடி (Thekkadi): 0.6 mm (லேசான மழை)

மாவடத்தின் சராசரி மழை அளவு: 0.04 mm

ஆண்டிபட்டி, தேனி, பெரியகுளம், போடிநாயக்கனூர், உத்தமபாளையம் ஆகிய வட்டாரங்களில் மழை பதிவாகவில்லை (0 mm).

பாதிப்புகள்:

 மாவட்டத்தில் மனித உயிரிழப்புகளோ, கால்நடை இழப்புகளோ அல்லது வீடுகள் சேதமோ எங்கும் பதிவாகவில்லை

முக்கிய அணைகளின் நீர்மட்ட நிலவரம் (Dams Storage Position):

தேனி மாவட்டத்தின் உடனுக்குடனான உள்ளூர் தகவல்கள் மற்றும் செய்திகளைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து Theni Guide (theniguide.com) இணையதளத்தைப் பாருங்கள்.

, "THENI DISTRICT RAINFALL REPORT 27.05.2026.pdf"

தேனி மாவட்ட முக்கிய அணைகளின் நீர்மட்ட நிலவரம் (27.05.2026)

அணையின் பெயர் அதிகபட்ச கொள்ளளவு (அடி) இன்றைய நீர்மட்டம் (அடி) நீரிருப்பு (MC ft) நீர்வரத்து (Cusecs) நீர் வெளியேற்றம் (Cusecs)
வைகை அணை 71 21.29 125 0 89
பெரியாறு அணை 142 111.25 1110 263 300
மஞ்சளாறு அணை 57 32.60 100.78 0 0
சோத்துப்பாறை அணை 126.28 84.30 43.25 0 3
சண்முகநதி அணை 52.55 26.25 16.88 0 0