தேனி மாவட்டம்: 2027-ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு!
Type Here to Get Search Results !

தேனி மாவட்டம்

தேனி மாவட்ட டிஜிட்டல் டைரக்டரி

150+ வணிகப் பிரிவுகள் - உங்கள் ஊர் கடைகளை இங்கேயே தேடுங்கள்!

வணிகர்களே! கடையை பதிவு செய்தீர்களா?

"தேனி கைடு" மூலம் உங்கள் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுங்கள்.
கிராமம் முதல் நகரம் வரை உங்கள் சேவை சென்றடைய இன்றே இணையுங்கள்!

இலவசமாக பதிவு செய் ⚡
🌿 "நம்ம தேனி.. நம்ம சந்தை!"
உள்ளூர் கடைகளை ஆதரிப்போம், மாவட்டத்தின் வளர்ச்சியை உயர்த்துவோம்!

அனைத்து வணிகப் பிரிவுகள் (150+)

🛒மளிகை கடை 🥦சைவ உணவகம் 🍗அசைவ உணவகம் 🍰பேக்கரி & ஸ்வீட்ஸ் 🥛பால் பண்ணை 🍎பழக்கடை 🥬காய்கறி கடை 🌱இயற்கை உணவுகள் 🍹ஜூஸ் & கூல்ட்ரிங்க்ஸ் 🍽️கேட்டரிங் சர்வீஸ் 💧மினரல் வாட்டர் டீ & காபி ஸ்டால் 🐔கோழி இறைச்சி 🍖ஆட்டு இறைச்சி 🐟மீன் கடை 🥚முட்டை மொத்த விற்பனை ⚙️மாவு மில் 🧴செக்கு எண்ணெய் 🍔பாஸ்ட் புட் 🍦ஐஸ்கிரீம் பார்லர் 🏥மருத்துவமனை 🩺கிளினிக் 💊மருந்தகம் 🔬லேப் & ஸ்கேன் 🦷பல் மருத்துவம் 👓கண் மருத்துவம் 🍃ஹோமியோபதி 🏺சித்த மருத்துவம் 🐄கால்நடை மருத்துவம் 🏋️ஜிம் & பிட்னஸ் 🧘பிசியோதெரபி 🌿ஆயுர்வேத சிகிச்சை 🕶️ஆப்டிகல்ஸ் 🏫பள்ளிகள் 🎓கல்லூரிகள் 📝டியூஷன் சென்டர் 💻கணினி பயிற்சி 🚗டிரைவிங் ஸ்கூல் 🧵தையல் பயிற்சி 🎸இசைப் பள்ளி 💃நடனப் பள்ளி ⌨️தட்டச்சு பள்ளி 🗣️இந்தி வகுப்பு 📖நூலகம் 🏍️பைக் ஷோரூம் 🚘கார் ஷோரூம் 🛠️பைக் மெக்கானிக் 🔧கார் மெக்கானிக் டயர் கடை 🩹பஞ்சர் கடை 🛺ஆட்டோ ஸ்டாண்ட் 🚕டாக்ஸி & கால் டாக்ஸி 🚜JCB & லாரி வாடகை 🚲சைக்கிள் கடை 🔋பேட்டரி சர்வீஸ் 🚿வாட்டர் வாஷ் 🔩ஸ்பேர் பார்ட்ஸ் 🏘️ரியல் எஸ்டேட் 📐இன்ஜினியரிங் & பிளான் 💡எலக்ட்ரீஷியன் 🪠பிளம்பர் 🖌️பெயிண்டர் 🪚தச்சர் (Carpenter) 🏗️சென்ட்ரிங் ஒர்க்ஸ் 🛠️ஹார்டுவேர் கடை 🧱டைல்ஸ் & மார்பிள்ஸ் 🏗️சிமெண்ட் & கம்பி 🎨பெயிண்ட் கடை 🪑பர்னிச்சர் கடை 🪔பூஜை பொருட்கள் 🐜பெஸ்ட் கண்ட்ரோல் 📱மொபைல் விற்பனை 📲மொபைல் சர்வீஸ் 💻லேப்டாப் சர்வீஸ் 📹CCTV கேமரா 📺டிவி சர்வீஸ் ❄️ஏசி & பிரிட்ஜ் 🔌மின்சாதனங்கள் UPS & இன்வெர்ட்டர் 🖨️DTP & ஜெராக்ஸ் 🖼️பிளக்ஸ் பிரிண்டிங் 📸போட்டோ ஸ்டுடியோ 🌐இன்டர்நெட் கஃபே 🏦வங்கி (Bank) 💰தனியார் நிதி 🏧ஏடிஎம் மையம் 📊ஆடிட்டர் ⚖️வக்கீல் 📄இன்சூரன்ஸ் 🟡அடகு கடை ✈️ஆன்லைன் சேவை 🧵தையல் கடை ✂️சலூன் & ஸ்பா 💄பியூட்டி பார்லர் 💍திருமண தகவல் 🏛️திருமண மண்டபம் 🎁பரிசு பொருட்கள் 🎀பேன்சி ஸ்டோர் 👞காலணி கடை 📚புத்தக கடை 🧺லாண்டரி & அயர்னிங் 🌸பூக்கடை 🐕செல்லப்பிராணிகள் 🚜விவசாய பணிகள் 💼வேலைவாய்ப்பு 🔮ஜோதிடம் மற்றவை

Theni Guide Digital 2026

"உங்கள் உள்ளூர் வணிகத்தின் டிஜிட்டல் முகவரி"

தேனி மாவட்டம்: 2027-ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

0

தேனி மாவட்டம்: 2027-ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

Theni District Collector Announcement Padma Awards 2027 Application

​மத்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று வழங்கப்படுகின்றன. கலை, அறிவியல், இலக்கியம், மருத்துவம், கல்வி, விளையாட்டு மற்றும் சமூக நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களை அங்கீகரிக்கும் பொருட்டு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

"பத்ம விருதுகள் 2027", "தேனி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு", 

2027-ஆம் ஆண்டுக்கான விண்ணப்ப முறை:

தகுதியுள்ள நபர்கள் பத்ம விருதுகள் தொடர்பான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை https://awards.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க 31.07.2026 கடைசி தேதியாகும்.

"Padma Awards Application 2027" 

நேரில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

தேனி மாவட்ட உடனுக்குடன் செய்திகள் மற்றும் வணிகத் தகவல்களைப் பெற!

எமது பிரத்யேக வாட்ஸ்அப் சேனலில் இணைந்து, முக்கிய அறிவிப்புகளை உங்கள் மொபைலிலேயே பெறுங்கள்.

WhatsApp Icon வாட்சாப் சேனலில் இணைய கிளிக் செய்க

இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, அனைத்து ஆவணங்களையும் கையடக்கக் கையேடாக (Booklet) தயார் செய்ய வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்கள் (Hard Copy) உரிய கருத்துருவுடன் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 05.06.2026-க்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

​இந்தத் தகவலை தேனி மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.


உங்கள் வணிகத்தை தேனி மாவட்டம் முழுவதும் கொண்டு செல்லுங்கள்!

தேனி மாவட்டத்தின் முதன்மை டிஜிட்டல் தளமான Theni Guide-ல் உங்கள் நிறுவனத்தின் விளம்பரங்களை வெளியிட்டு, ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களைச் சென்றடையுங்கள்.

தேனி மாவட்ட வணிக நிறுவனங்களின் கவனத்திற்கு! உங்கள் கடை அல்லது நிறுவனத்தின் விளம்பரங்களை எமது இணையதளத்தில் பதிவிட்டு, மாவட்ட மக்களின் பேராதரவைப் பெறுங்கள்!

  • ✓ குறைந்த கட்டணம்
  • ✓ அதிக வாடிக்கையாளர்கள்
  • ✓ நம்பகமான சேவை
இன்றே விளம்பரத்தைப் பதிவு செய்க!

🎯 வேலைவாய்ப்பு அறிவிப்பு

தேனி, ஆண்டிபட்டி, கம்பம், போடி மற்றும் பெரியகுளம் ஆகிய பகுதிகளில் எமது தளத்திற்கு பணிபுரிய ஆர்வமுள்ள ஆட்கள் தேவை.

தொடர்புக்கு:

📧 மின்னஞ்சல்: thenidigital2026@gmail.com

🌐 இணையதளம்: www.theniguide.com

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.