⭐ TheniGuide.com விளம்பரப் பகுதி (Top Banner Ad 728x90) - தொடர்புக்கு: 6384041428

Theni Guide-ல் தேடுங்கள்:

தேனி மாவட்டம்:
முக்கிய செய்தி
⚡ TheniGuide.com-ல் தேனி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்குமான இலவச வணிகப் பதிவு தொடங்கப்பட்டது! | ⚡ தேனி செய்திகள் உடனுக்குடன் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்!

காவல் துறை

📞 100 / 112

ஆம்புலன்ஸ்

📞 108

தீயணைப்பு துறை

📞 101

விளம்பரம் தொடர்புக்கு

📞 6384041428

தேனி வணிக அடைவு | Theni Business Directory

70 முக்கிய வணிகப் பிரிவுகள் மற்றும் துணைப் பிரிவுகள்

பொருத்தமான பிரிவு கிடைக்கவில்லை.
TheniGuide.com – வணிக அடைவு: துணைப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அந்தப் பிரிவின் பதிவுகளைப் பார்க்கலாம். இணைப்புகள் செயல்பட, அதே பெயரிலான Blogger Label-ஐ தொடர்புடைய பதிவுகளில் பயன்படுத்தவும்.

தேனி வணிக அடைவு | Theni Business Directory

70 முக்கிய வணிகப் பிரிவுகள் மற்றும் துணைப் பிரிவுகள்

பொருத்தமான பிரிவு கிடைக்கவில்லை.
TheniGuide.com – வணிக அடைவு: துணைப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அந்தப் பிரிவின் பதிவுகளைப் பார்க்கலாம். இணைப்புகள் செயல்பட, அதே பெயரிலான Blogger Label-ஐ தொடர்புடைய பதிவுகளில் பயன்படுத்தவும்.

தேனி மாவட்ட பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் - மே 2026

தேனி மாவட்ட பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் - மே 2026 


​தேனி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் (Ration Card/PDS) காணப்படும் குறைபாடுகளைக் களைவதற்காக மே 09, 2026 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள தாலுகா வாரியான குறைதீர் முகாம் குறித்த முழு விவரங்கள் தேனி மாவட்டம் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த முகாமினை பொதுமக்கள் சரியான முறையில் பங்கேற்று பயன்படுத்திக் கொள்ளவும்

முகாமில் மேற்கொள்ளப்படும் சேவைகள்:

​இந்த முகாமில் பொதுமக்கள் பின்வரும் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்கலாம்:

தேனி மாவட்ட உடனுக்குடன் செய்திகள் மற்றும் வணிகத் தகவல்களைப் பெற!

எமது பிரத்யேக வாட்ஸ்அப் சேனலில் இணைந்து, முக்கிய அறிவிப்புகளை உங்கள் மொபைலிலேயே பெறுங்கள்.

WhatsApp Icon வாட்சாப் சேனலில் இணைய கிளிக் செய்க

"தேனி மாவட்ட பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்" 

​புதிய குடும்ப அட்டை: 

பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் மற்றும் முகவரி மாற்றம்.

​கடை மாற்றம்: ஒரு நியாயவிலைக் கடையிலிருந்து மற்றொரு கடைக்கு மாறுதல்.

​புகார்கள்: 

குடும்ப அட்டையில் உள்ள குளறுபடிகள் அல்லது நியாயவிலைக் கடை சேவைகள் குறித்த புகார்கள்.

"தேனி மாவட்ட பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்" 

​முக்கிய குறிப்புகள்:

​முன்கூட்டியே மனு அளித்தல்: பொதுமக்கள் தங்கள் குறைகளை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் அல்லது கூட்டுறவு சார் பதிவாளரிடம் முன்கூட்டியே தெரிவிக்கலாம்.

​தீர்வு காலம்: முகாம் அன்று பெறப்படும் புகார்கள் மீது 30 தினங்களுக்குள் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு பதில் அளிக்கப்படும்.

Theni District PDS Ration Card Grievance Meeting Schedule May 2026

​இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்பினர் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.

"தேனி மாவட்ட பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்" 



வ.எண் வட்டம் முகாம் நடைபெறும் கிராமம்
1 பெரியகுளம் தாமரைக்குளம்
2 தேனி குப்பிநாயக்கன்பட்டி
3 ஆண்டிபட்டி இராஜதானி
4 உத்தமபாளையம் அப்பிபட்டி
5 போடி மேலசொக்கநாதபுரம்
உங்கள் வணிகத்தை தேனி மாவட்டம் முழுவதும் கொண்டு செல்லுங்கள்!

தேனி மாவட்டத்தின் முதன்மை டிஜிட்டல் தளமான Theni Guide-ல் உங்கள் நிறுவனத்தின் விளம்பரங்களை வெளியிட்டு, ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களைச் சென்றடையுங்கள்.

தேனி மாவட்ட வணிக நிறுவனங்களின் கவனத்திற்கு! உங்கள் கடை அல்லது நிறுவனத்தின் விளம்பரங்களை எமது இணையதளத்தில் பதிவிட்டு, மாவட்ட மக்களின் பேராதரவைப் பெறுங்கள்!

  • ✓ குறைந்த கட்டணம்
  • ✓ அதிக வாடிக்கையாளர்கள்
  • ✓ நம்பகமான சேவை
இன்றே விளம்பரத்தைப் பதிவு செய்க!

🎯 வேலைவாய்ப்பு அறிவிப்பு

தேனி, ஆண்டிபட்டி, கம்பம், போடி மற்றும் பெரியகுளம் ஆகிய பகுதிகளில் எமது தளத்திற்கு பணிபுரிய ஆர்வமுள்ள ஆட்கள் தேவை.

தொடர்புக்கு:

📧 மின்னஞ்சல்: thenidigital2026@gmail.com

🌐 இணையதளம்: www.theniguide.com