⭐ TheniGuide.com விளம்பரப் பகுதி (Top Banner Ad 728x90) - தொடர்புக்கு: 6384041428

Theni Guide-ல் தேடுங்கள்:

தேனி மாவட்டம்:
முக்கிய செய்தி
⚡ TheniGuide.com-ல் தேனி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்குமான இலவச வணிகப் பதிவு தொடங்கப்பட்டது! | ⚡ தேனி செய்திகள் உடனுக்குடன் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்!

காவல் துறை

📞 100 / 112

ஆம்புலன்ஸ்

📞 108

தீயணைப்பு துறை

📞 101

விளம்பரம் தொடர்புக்கு

📞 6384041428

தேனி வணிக அடைவு | Theni Business Directory

70 முக்கிய வணிகப் பிரிவுகள் மற்றும் துணைப் பிரிவுகள்

பொருத்தமான பிரிவு கிடைக்கவில்லை.
TheniGuide.com – வணிக அடைவு: துணைப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அந்தப் பிரிவின் பதிவுகளைப் பார்க்கலாம். இணைப்புகள் செயல்பட, அதே பெயரிலான Blogger Label-ஐ தொடர்புடைய பதிவுகளில் பயன்படுத்தவும்.

தேனி மாவட்டம்: வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் தேரோட்டம் - மே 15 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தேனி மாவட்டம்: வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் தேரோட்டம் - மே 15 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 

Veerapandi Gowmariamman Temple Chithirai Festival Local Holiday Announcement May 15 2026

​தேனி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழா எதிர்வரும் மே 12, 2026 முதல் மே 19, 2026 வரை (8 நாட்கள்) நடைபெறவுள்ளது.

​தேரோட்டம் மற்றும் விடுமுறை விவரம்:

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 15, 2026 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அன்றைய தினம் (15.05.2026) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆணையிட்டுள்ளார்.

Veerapandi Gowmariamman Temple Chithirai Festival Local Holiday Announcement May 15 2026

​முக்கிய தகவல்கள்:

 இந்த விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால், மாவட்டத் தலைமை கருவூலம் மற்றும் சார்பு கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் அவசர பணிகளுக்காகச் செயல்படும்

Veerapandi Gowmariamman Temple Chithirai Festival Local Holiday Announcement May 15 2026

​மாற்று வேலை நாள்: 

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், 30.05.2026 (சனிக்கிழமை) அன்று தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட உடனுக்குடன் செய்திகள் மற்றும் வணிகத் தகவல்களைப் பெற!

எமது பிரத்யேக வாட்ஸ்அப் சேனலில் இணைந்து, முக்கிய அறிவிப்புகளை உங்கள் மொபைலிலேயே பெறுங்கள்.

WhatsApp Icon வாட்சாப் சேனலில் இணைய கிளிக் செய்க

​இந்த அறிவிப்பை தேனி மாவட்ட ஆட்சியர்  வெளியிட்டுள்ளார்

உங்கள் வணிகத்தை தேனி மாவட்டம் முழுவதும் கொண்டு செல்லுங்கள்!

தேனி மாவட்டத்தின் முதன்மை டிஜிட்டல் தளமான Theni Guide-ல் உங்கள் நிறுவனத்தின் விளம்பரங்களை வெளியிட்டு, ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களைச் சென்றடையுங்கள்.

தேனி மாவட்ட வணிக நிறுவனங்களின் கவனத்திற்கு! உங்கள் கடை அல்லது நிறுவனத்தின் விளம்பரங்களை எமது இணையதளத்தில் பதிவிட்டு, மாவட்ட மக்களின் பேராதரவைப் பெறுங்கள்!

  • ✓ குறைந்த கட்டணம்
  • ✓ அதிக வாடிக்கையாளர்கள்
  • ✓ நம்பகமான சேவை
இன்றே விளம்பரத்தைப் பதிவு செய்க!

🎯 வேலைவாய்ப்பு அறிவிப்பு

தேனி, ஆண்டிபட்டி, கம்பம், போடி மற்றும் பெரியகுளம் ஆகிய பகுதிகளில் எமது தளத்திற்கு பணிபுரிய ஆர்வமுள்ள ஆட்கள் தேவை.

தொடர்புக்கு:

📧 மின்னஞ்சல்: thenidigital2026@gmail.com

🌐 இணையதளம்: www.theniguide.com