தேனி மாவட்ட நீதிமன்றத்தில் புதிய வேலைவாய்ப்பு 2026: தகுதியும் விண்ணப்பிக்கும் முறையும்!
Type Here to Get Search Results !

தேனி மாவட்டம்

தேனி மாவட்ட டிஜிட்டல் டைரக்டரி

150+ வணிகப் பிரிவுகள் - உங்கள் ஊர் கடைகளை இங்கேயே தேடுங்கள்!

வணிகர்களே! கடையை பதிவு செய்தீர்களா?

"தேனி கைடு" மூலம் உங்கள் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுங்கள்.
கிராமம் முதல் நகரம் வரை உங்கள் சேவை சென்றடைய இன்றே இணையுங்கள்!

இலவசமாக பதிவு செய் ⚡
🌿 "நம்ம தேனி.. நம்ம சந்தை!"
உள்ளூர் கடைகளை ஆதரிப்போம், மாவட்டத்தின் வளர்ச்சியை உயர்த்துவோம்!

அனைத்து வணிகப் பிரிவுகள் (150+)

🛒மளிகை கடை 🥦சைவ உணவகம் 🍗அசைவ உணவகம் 🍰பேக்கரி & ஸ்வீட்ஸ் 🥛பால் பண்ணை 🍎பழக்கடை 🥬காய்கறி கடை 🌱இயற்கை உணவுகள் 🍹ஜூஸ் & கூல்ட்ரிங்க்ஸ் 🍽️கேட்டரிங் சர்வீஸ் 💧மினரல் வாட்டர் டீ & காபி ஸ்டால் 🐔கோழி இறைச்சி 🍖ஆட்டு இறைச்சி 🐟மீன் கடை 🥚முட்டை மொத்த விற்பனை ⚙️மாவு மில் 🧴செக்கு எண்ணெய் 🍔பாஸ்ட் புட் 🍦ஐஸ்கிரீம் பார்லர் 🏥மருத்துவமனை 🩺கிளினிக் 💊மருந்தகம் 🔬லேப் & ஸ்கேன் 🦷பல் மருத்துவம் 👓கண் மருத்துவம் 🍃ஹோமியோபதி 🏺சித்த மருத்துவம் 🐄கால்நடை மருத்துவம் 🏋️ஜிம் & பிட்னஸ் 🧘பிசியோதெரபி 🌿ஆயுர்வேத சிகிச்சை 🕶️ஆப்டிகல்ஸ் 🏫பள்ளிகள் 🎓கல்லூரிகள் 📝டியூஷன் சென்டர் 💻கணினி பயிற்சி 🚗டிரைவிங் ஸ்கூல் 🧵தையல் பயிற்சி 🎸இசைப் பள்ளி 💃நடனப் பள்ளி ⌨️தட்டச்சு பள்ளி 🗣️இந்தி வகுப்பு 📖நூலகம் 🏍️பைக் ஷோரூம் 🚘கார் ஷோரூம் 🛠️பைக் மெக்கானிக் 🔧கார் மெக்கானிக் டயர் கடை 🩹பஞ்சர் கடை 🛺ஆட்டோ ஸ்டாண்ட் 🚕டாக்ஸி & கால் டாக்ஸி 🚜JCB & லாரி வாடகை 🚲சைக்கிள் கடை 🔋பேட்டரி சர்வீஸ் 🚿வாட்டர் வாஷ் 🔩ஸ்பேர் பார்ட்ஸ் 🏘️ரியல் எஸ்டேட் 📐இன்ஜினியரிங் & பிளான் 💡எலக்ட்ரீஷியன் 🪠பிளம்பர் 🖌️பெயிண்டர் 🪚தச்சர் (Carpenter) 🏗️சென்ட்ரிங் ஒர்க்ஸ் 🛠️ஹார்டுவேர் கடை 🧱டைல்ஸ் & மார்பிள்ஸ் 🏗️சிமெண்ட் & கம்பி 🎨பெயிண்ட் கடை 🪑பர்னிச்சர் கடை 🪔பூஜை பொருட்கள் 🐜பெஸ்ட் கண்ட்ரோல் 📱மொபைல் விற்பனை 📲மொபைல் சர்வீஸ் 💻லேப்டாப் சர்வீஸ் 📹CCTV கேமரா 📺டிவி சர்வீஸ் ❄️ஏசி & பிரிட்ஜ் 🔌மின்சாதனங்கள் UPS & இன்வெர்ட்டர் 🖨️DTP & ஜெராக்ஸ் 🖼️பிளக்ஸ் பிரிண்டிங் 📸போட்டோ ஸ்டுடியோ 🌐இன்டர்நெட் கஃபே 🏦வங்கி (Bank) 💰தனியார் நிதி 🏧ஏடிஎம் மையம் 📊ஆடிட்டர் ⚖️வக்கீல் 📄இன்சூரன்ஸ் 🟡அடகு கடை ✈️ஆன்லைன் சேவை 🧵தையல் கடை ✂️சலூன் & ஸ்பா 💄பியூட்டி பார்லர் 💍திருமண தகவல் 🏛️திருமண மண்டபம் 🎁பரிசு பொருட்கள் 🎀பேன்சி ஸ்டோர் 👞காலணி கடை 📚புத்தக கடை 🧺லாண்டரி & அயர்னிங் 🌸பூக்கடை 🐕செல்லப்பிராணிகள் 🚜விவசாய பணிகள் 💼வேலைவாய்ப்பு 🔮ஜோதிடம் மற்றவை

Theni Guide Digital 2026

"உங்கள் உள்ளூர் வணிகத்தின் டிஜிட்டல் முகவரி"

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் புதிய வேலைவாய்ப்பு 2026: தகுதியும் விண்ணப்பிக்கும் முறையும்!

0

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் புதிய வேலைவாய்ப்பு 2026: தகுதியும் விண்ணப்பிக்கும் முறையும்! 


தேனி: தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் அதன் கீழ் இயங்கும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், உத்தமபாளையம், போடி ஆகிய வட்ட சட்டப்பணிகள் குழுக்களில் காலியாக உள்ள தன்னார்வலர் (Para Legal Volunteers - PLV) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

காவல் நிலையங்களில் செயல்படுத்தப்படும் "காணாமல் போன குழந்தைகளுக்கான திட்டம்" (Missing Children Scheme) கீழ், சமூக சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

காலிப்பணியிட விபரங்கள் (Job Overview)

பணியின் பெயர்

தன்னார்வ சட்டப்பணியாளர்கள் (Para Legal Volunteers)

திட்டம்

Missing Children Scheme (காவல் நிலையப் பணி)

பணிபுரியும் இடங்கள் 

தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், உத்தமபாளையம் மற்றும் போடி

விண்ணப்பிக்க கடைசி நாள்

22.06.2026 (மாலை 5.30 மணி வரை)

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு (Eligibility Criteria)

​கல்வித் தகுதி: 

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் பன்னிரண்டாம் வகுப்பு (+2) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முன்னுரிமை:

 பட்டதாரிகள், சமூகப்பணி (MSW), உளவியல் அல்லது அது சார்ந்த பிற துறைகளில் தகுதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு: 

விண்ணப்பிக்கும் நபர்கள் 25 முதல் 65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? (Who Can Apply?)

​கீழே குறிப்பிடப்பட்டுள்ள பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது:

​சமூக சேவை செய்யும் சமூக ஆர்வலர்கள்

ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்

​அங்கன்வாடி பணியாளர்கள்

​உளவியலாளர் மற்றும் மனோதத்துவ நிபுணர்கள்

​MSW பயிலும் மாணவர்கள் மற்றும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள்

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் சட்ட மாணவர்கள்

திருநங்கைகள்

​மாவட்ட/வட்ட சட்டப்பணிகள் குழுவால் பணிக்கு பொருத்தமாக கருதப்படும் பிற நபர்கள்

​விண்ணப்பிக்கும் முறை (How to Apply?)

​தகுதியும் விருப்பமும் உள்ள தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், இதற்கான விண்ணப்பப் படிவத்தை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அஞ்சல் வழியாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்கலாம்.

​அதிகாரப்பூர்வ இணையதளம்: https://theni.dcourts.gov.in/ என்ற முகவரியில் அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

​விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

​தலைவர் / முதன்மை மாவட்ட நீதிபதி,

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு,

தேனி - 625 523.

​பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய ஆவணங்களுடன் 22.06.2026 அன்று மாலை 5.30 மணிக்குள் மேலே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு சென்று சேர வேண்டும் என தேனி மாவட்ட முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள் தெரிவித்துள்ளார்.

​வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி.

மேலும் தகவல் அறிய  கீழ்காணும் இணையதள முகவரிக்கு சென்று முழு விவரங்களை அறிந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்

https://theni.dcourts.gov.in/


இது போன்ற அரசு தகவல்கள் அரசு திட்டங்கள் அரசு மானியங்கள் மாணவர்களுக்கு தேவையான கல்வி வேலை வாய்ப்பு செய்திகள் விவசாயிகளுக்கு தேவையான திட்டங்கள் மானியங்கள் என அனைத்து பயனுள்ள தகவல்கள் உடனுக்குடன் தெரிந்திட

தேனி கைடு காம் Theni guide comபார்த்து மகிழுங்கள் 

எங்கள் whatsapp குரூப்பில் இணைய

https://whatsapp.com/channel/0029Vb8ZOGH545uuLH23NO28



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.