⭐ TheniGuide.com விளம்பரப் பகுதி (Top Banner Ad 728x90) - தொடர்புக்கு: 6384041428

Theni Guide-ல் தேடுங்கள்:

தேனி மாவட்டம்:
முக்கிய செய்தி
⚡ TheniGuide.com-ல் தேனி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்குமான இலவச வணிகப் பதிவு தொடங்கப்பட்டது! | ⚡ தேனி செய்திகள் உடனுக்குடன் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்!

காவல் துறை

📞 100 / 112

ஆம்புலன்ஸ்

📞 108

தீயணைப்பு துறை

📞 101

விளம்பரம் தொடர்புக்கு

📞 6384041428

தேனி வணிக அடைவு | Theni Business Directory

70 முக்கிய வணிகப் பிரிவுகள் மற்றும் துணைப் பிரிவுகள்

பொருத்தமான பிரிவு கிடைக்கவில்லை.
TheniGuide.com – வணிக அடைவு: துணைப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அந்தப் பிரிவின் பதிவுகளைப் பார்க்கலாம். இணைப்புகள் செயல்பட, அதே பெயரிலான Blogger Label-ஐ தொடர்புடைய பதிவுகளில் பயன்படுத்தவும்.

தேனி வணிக அடைவு | Theni Business Directory

70 முக்கிய வணிகப் பிரிவுகள் மற்றும் துணைப் பிரிவுகள்

பொருத்தமான பிரிவு கிடைக்கவில்லை.
TheniGuide.com – வணிக அடைவு: துணைப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அந்தப் பிரிவின் பதிவுகளைப் பார்க்கலாம். இணைப்புகள் செயல்பட, அதே பெயரிலான Blogger Label-ஐ தொடர்புடைய பதிவுகளில் பயன்படுத்தவும்.

தேனி மற்றும் போடியில் ஜூன் 6 மின்தடை பகுதிகள்! எந்தெந்த இடங்கள்? முழு விவரம்!

வியாழன், 4 ஜூன், 2026

தேனி மற்றும் போடியில் ஜூன் 6 மின்தடை பகுதிகள்! எந்தெந்த இடங்கள்? முழு விவரம்! 

Power shutdown June 6, Bodi power cut areas.

தேனி மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் வரும் ஜூன் 6-ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் என தேனி மின்பகிர்மான செயற்பொறியாளர் சண்முகா அவர்கள் தெரிவித்துள்ளார்.

​இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேனி மற்றும் போடி ஆகிய இரு முக்கிய துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சாரம் தடைபடும் விவரங்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன

தேனி வடவீரநாயக்கன்பட்டி துணை மின்நிலையம்

​வடவீரநாயக்கன்பட்டி (அன்னஞ்சி) துணை மின்நிலையத்தில் ஜூன் 6-ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது


தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம்

போலீஸ் சூப்பிரண்டு (SP) அலுவலகம்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்

புதிய பஸ் நிலையம் மற்றும் தொழிற்பேட்டை

சிவாஜி நகர் & குன்னூர்

வடபுதுப்பட்டி & கே.ஆர்.ஆர். நகர்

மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுவட்டாரப் பகுதிகள்.

போடி துணை மின்நிலையம்

​இதேபோல் போடி துணை மின்நிலையத்திலும் ஜூன் 6 அன்று மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்:

​பி.அணைக்கரைப்பட்டி

​பி.மீனாட்சிபுரம்

​குரங்கணி

போடி நகரம்

​மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள்.

​பொதுமக்களுக்கு வேண்டுகோள்:

​காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என்பதால், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு மின்வாரியத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் வழக்கம் போல் மின் விநியோகம் சீரமைக்கப்படும்.





தேனி கைடு (Theni Guide) - சிறு குறிப்பு:

​வழிகாட்டி (Regional Portal): தேனி மாவட்டத்தின் அன்றாட முக்கியச் செய்திகள், மின்தடை அறிவிப்புகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் அரசு அறிவிப்புகளை உடனுக்குடன் வழங்கும் ஒரு டிஜிட்டல் செய்தித் தளமாக இது செயல்படுகிறது.

வணிகக் கோப்பகம் (Business Directory): தேனி மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் பெரு வணிகங்கள், கடைகள், மற்றும் தொழில்முனைவோரை ஒரே இடத்தில் இணைக்கும் டிஜிட்டல் "யெல்லோ பேஜஸ்" (Yellow Pages) தளமாக இது வளர்ந்து வருகிறது. இதன் மூலம் உள்ளூர் வணிகர்கள் தங்களை ஆன்லைனில் எளிதாகப் பதிவு செய்து கொள்ள முடியும்.

அதிகாரப்பூர்வ முகவரி: 

தற்பொழுது இந்தத் தளம் theniguide.com என்ற சொந்த தொழில்முறை டொமைன் பெயரில் (Professional Domain) மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது.