தேனி மாவட்ட மழைப்பொழிவு மற்றும் அணைகளின் நீர்மட்ட நிலவரம் - ஆகஸ்ட் 11, 2026
Type Here to Get Search Results !

வணிகப் பதிவு மையம்

THENI GUIDE DIGITAL 2026

⚡ உங்கள் வணிகத்தை மின்னல் வேகத்தில் மக்களிடம் கொண்டு செல்லுங்கள்! இன்றே பதிவு செய்யுங்கள்! ⚡

ஏன் எங்களுடன் இணைய வேண்டும்?

📢 தேனி கைடு மூலம் உங்கள் வணிகம் ஆயிரக்கணக்கான தேனி மாவட்ட மக்களைச் சென்றடையும். உங்கள் ஊர், உங்கள் பெருமை!

"புதிய வாடிக்கையாளர்கள், அதிக லாபம் - தேனி கைடு டிஜிட்டல் 2026!"

தேனி மாவட்ட மழைப்பொழிவு மற்றும் அணைகளின் நீர்மட்ட நிலவரம் - ஆகஸ்ட் 11, 2026

0

தேனி மாவட்ட மழைப்பொழிவு மற்றும் அணைகளின் நீர்மட்ட நிலவரம் - ஆகஸ்ட் 11, 2026 

தேனி மாவட்டம் முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணைகளின் நீர்மட்டம் 11 ஆகஸ்ட் 2026

தேனி மாவட்டத்தில் இன்று பதிவான மழை அளவு மற்றும் முல்லைப்பெரியாறு, வைகை அணைகளின் தற்போதைய நீர்மட்டம், நீர் வரத்து குறித்த முழுமையான விவரங்கள்.

தேனி மாவட்ட மழை அளவு, முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம், வைகை அணை நீர்மட்டம், Theni Rainfall Report 2026.

தேனி மாவட்ட மழை அளவு நிலவரம்

​தேனி மாவட்டத்தில் இன்று சராசரியாக 1.8 மில்லிமீட்டர் மழையும், மாவட்டம் முழுவதும் மொத்தமாக 24.2 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது

மாவட்டத்திலேயே அதிகபட்சமாக பெரியகுளம் வட்டத்தில் உள்ள மஞ்சளாறு பகுதியில் 13 மில்லிமீட்டர் அளவு மிதமான மழை பதிவாகியுள்ளது.


பிற பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம்:

தேக்கடி: 5.0 மி.மீ (லேசான மழை)  

பெரியாறு அணை: 2.2 மி.மீ  

பெரியகுளம்: 2.0 மி.மீ  

வைகை அணை: 1.8 மி.மீ  

சோத்துப்பாறை: 1.0 மி.மீ  

ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர், கூடலூர், அரண்மனைப்புதூர் மற்றும் வீரபாண்டி உள்ளிட்ட பிற இடங்களில் இன்று மழை எதுவுமில்லை

தேனி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வரத்து

​1. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்

அதிகபட்ச கொள்ளளவு: 142 அடி  

​தற்போதைய நீர்மட்டம்: 122.85 அடி  

நீர் இருப்பு: 3,192 மில்லியன் கனஅடி  

​நீர் வரத்து: வினாடிக்கு 804 கனஅடி  

நீர் வெளியேற்றம்: வினாடிக்கு 800 கனஅடி  

​2. வைகை அணை நீர்மட்டம்

அதிகபட்ச கொள்ளளவு: 71 அடி  

தற்போதைய நீர்மட்டம்: 34.38 அடி  

நீர் இருப்பு: 573 மில்லியன் கனஅடி  

​நீர் வரத்து: வினாடிக்கு 312 கனஅடி  

​நீர் வெளியேற்றம்: வினாடிக்கு 86 கனஅடி  

​3. பிற அணைகளின் தற்போதைய நீர்மட்டம்

சோத்துப்பாறை அணை: 126.28 அடியில் 56.25 அடி நிலைகொண்டுள்ளது (நீர் வரத்து: 4 கனஅடி, வெளியேற்றம்: 3 கனஅடி).  

மஞ்சளாறு அணை: 57 அடியில் 27.70 அடி நிலைகொண்டுள்ளது (நீர் வரத்து மற்றும் வெளியேற்றம்: 0 கனஅடி).  

​சண்முகநதி அணை: 52.55 அடியில் 26.25 அடி நிலைகொண்டுள்ளது (நீர் வரத்து மற்றும் வெளியேற்றம்: 0 கனஅடி).  

​சேத விவரங்கள்

​இந்த மழைப்பொழிவினால் மாவட்டத்தில் மனித உயிரிழப்புகளோ, காயங்களோ, கால்நடை இழப்புகளோ அல்லது வீடுகளுக்குச் சேதங்களோ எதுவும் ஏற்படவில்லை என மாவட்ட நிர்வாகம் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.  




கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.