⭐ TheniGuide.com விளம்பரப் பகுதி (Top Banner Ad 728x90) - தொடர்புக்கு: 6384041428

Theni Guide-ல் தேடுங்கள்:

தேனி மாவட்டம்:
முக்கிய செய்தி
⚡ TheniGuide.com-ல் தேனி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்குமான இலவச வணிகப் பதிவு தொடங்கப்பட்டது! | ⚡ தேனி செய்திகள் உடனுக்குடன் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்!

காவல் துறை

📞 100 / 112

ஆம்புலன்ஸ்

📞 108

தீயணைப்பு துறை

📞 101

விளம்பரம் தொடர்புக்கு

📞 6384041428

தேனி வணிக அடைவு | Theni Business Directory

70 முக்கிய வணிகப் பிரிவுகள் மற்றும் துணைப் பிரிவுகள்

பொருத்தமான பிரிவு கிடைக்கவில்லை.
TheniGuide.com – வணிக அடைவு: துணைப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அந்தப் பிரிவின் பதிவுகளைப் பார்க்கலாம். இணைப்புகள் செயல்பட, அதே பெயரிலான Blogger Label-ஐ தொடர்புடைய பதிவுகளில் பயன்படுத்தவும்.

தேனி வணிக அடைவு | Theni Business Directory

70 முக்கிய வணிகப் பிரிவுகள் மற்றும் துணைப் பிரிவுகள்

பொருத்தமான பிரிவு கிடைக்கவில்லை.
TheniGuide.com – வணிக அடைவு: துணைப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அந்தப் பிரிவின் பதிவுகளைப் பார்க்கலாம். இணைப்புகள் செயல்பட, அதே பெயரிலான Blogger Label-ஐ தொடர்புடைய பதிவுகளில் பயன்படுத்தவும்.

தேனி மாவட்டத்தில் 119 தற்காலிக செவிலியர் (Staff Nurse) வேலைவாய்ப்பு! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - விண்ணப்பிப்பது எப்படி?

 தேனி மாவட்டத்தில் 119 தற்காலிக செவிலியர் (Staff Nurse) வேலைவாய்ப்பு! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - விண்ணப்பிப்பது எப்படி? 

தேனி மாவட்ட ஆட்சியர் செவிலியர் 119 காலிப்பணியிடங்கள் வேலைவாய்ப்பு செய்திக்குறிப்பு

தேனி மாவட்ட நலச்சங்கம் (NHM) சார்பில் 119 தற்காலிக செவிலியர் (Staff Nurse) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுடைய நபர்கள் செப்டம்பர் 25 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ஆர்.வைத்திநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்ட நலச்சங்கம் (National Health Mission - TN) சார்பில் காலியாக உள்ள 119 தற்காலிக செவிலியர் (Contractual / Temporary Staff Nurse) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் திரு. மரு. இரா. வைத்திநாதன் இ.ஆ.ப. அவர்கள் வெளியிட்டுள்ளார்.

பதவியின் பெயர்: தற்காலிக செவிலியர் (Contractual / Temporary Staff Nurse)

மொத்த காலியிடங்கள்: 119

காலிப்பணியிடங்களின் விபரம் அறிய

https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2026/09/17892833234528.pdf

வயது வரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும் (Upto 50 years)

​கல்வித் தகுதி: GNM (General Nursing and Midwifery) அல்லது B.Sc Nursing படிப்பை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் முடித்திருக்க வேண்டும். மேலும், Tamil Nadu Nurses and Midwives Council-ல் பதிவு செய்திருக்க வேண்டும்.

​விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவம் மற்றும் கூடுதல் நிபந்தனைகளை https://theni.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து நேரில் அல்லது தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

​விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

​To:

The District Health Officer / The Executive Secretary,

District Health Office,

Government Master Plan Complex,

Theni District - 625 531.

விண்ணப்பிக்க கடைசி நாள் & நேரம்: 25.09.2026 (மாலை 5:00 மணிக்குள்)

விண்ணப்ப படிவங்கள்

https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2026/09/17892834648441.pdf

மேலும் விபரங்களுக்கு 

https://theni.nic.in/notice_category/recruitment/