⭐ TheniGuide.com விளம்பரப் பகுதி (Top Banner Ad 728x90) - தொடர்புக்கு: 6384041428

Theni Guide-ல் தேடுங்கள்:

தேனி மாவட்டம்:
முக்கிய செய்தி
⚡ TheniGuide.com-ல் தேனி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்குமான இலவச வணிகப் பதிவு தொடங்கப்பட்டது! | ⚡ தேனி செய்திகள் உடனுக்குடன் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்!

காவல் துறை

📞 100 / 112

ஆம்புலன்ஸ்

📞 108

தீயணைப்பு துறை

📞 101

விளம்பரம் தொடர்புக்கு

📞 6384041428

தேனி வணிக அடைவு | Theni Business Directory

70 முக்கிய வணிகப் பிரிவுகள் மற்றும் துணைப் பிரிவுகள்

பொருத்தமான பிரிவு கிடைக்கவில்லை.
TheniGuide.com – வணிக அடைவு: துணைப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அந்தப் பிரிவின் பதிவுகளைப் பார்க்கலாம். இணைப்புகள் செயல்பட, அதே பெயரிலான Blogger Label-ஐ தொடர்புடைய பதிவுகளில் பயன்படுத்தவும்.

தேனி வணிக அடைவு | Theni Business Directory

70 முக்கிய வணிகப் பிரிவுகள் மற்றும் துணைப் பிரிவுகள்

பொருத்தமான பிரிவு கிடைக்கவில்லை.
TheniGuide.com – வணிக அடைவு: துணைப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அந்தப் பிரிவின் பதிவுகளைப் பார்க்கலாம். இணைப்புகள் செயல்பட, அதே பெயரிலான Blogger Label-ஐ தொடர்புடைய பதிவுகளில் பயன்படுத்தவும்.

தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு: உதவி வரவேற்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

வெள்ளி, 9 அக்டோபர், 2026

 தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு: உதவி வரவேற்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!



தேனி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி வரவேற்பாளர் பணிக்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இப்பணியிடத்திற்கான தகுதிகள், தேவையான சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் குறித்த முழுமையான விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன:

​தகுதி மற்றும் நிபந்தனைகள்

பிரிவு: பிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாமியர்).  

பார்வைத்திறன்: முழுமையாகப் பார்வையற்றவராக இருக்க வேண்டும்.  

கல்வித் தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  

வயது வரம்பு: 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.  

முன்அனுபவம்: நாற்காலி ஒயர் பின்னுதலில் (Chair Caning) குறைந்தது 1 ஒரு வருட காலம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  

தேவையான ஆவணங்கள் (Checklist)

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பின்வரும் சான்றுகளின் நகல்களை இணைக்க வேண்டும்:

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுச் சான்று  

பிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாமியர்) என்பதற்கான சாதிச் சான்றிதழ்  மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (UDID Card)  


ஆதார் அட்டை  

குடும்ப உணவு வழங்கல் அட்டை (Ration Card)  

சமீபத்திய புகைப்படங்கள் – 2  

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள்

தகுதியுடைய நபர்கள் தேவையான அனைத்துச் சான்றிதழ்களுடன், தேனி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.  

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 29.10.2026  

நேரம்: மாலை 5:00 மணிக்குள்  

​இத்தகவலைத் தேனி மாவட்ட ஆட்சியர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., அவர்கள் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 

மேலும் பல செய்திகள் மற்றும் முக்கியத் தகவல்களுக்கு Theni Guide தளத்தைப் பின்தொடருங்கள்!


தேனி மாவட்டத்தின் அரசு மற்றும் தனியார் பேருந்து நேரங்கள், உள்ளூர் செய்திகள், வேலைவாய்ப்பு தகவல்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் முகவரிகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Theni Guide பக்கத்தைத் தொடர்ந்து பின்பற்றுங்கள்!


நீங்கள் உங்கள் கிராமத்தை பற்றியும் தேனி மாவட்டத்தை பற்றியும் தெரிந்து கொள்ள வாட்சாப் குழுவில் இணைய

https://chat.whatsapp.com/L8mDdQhdDxMDq7tPffBpSy 

வாட்சாப் சேனல் https://chat.whatsapp.com/B6GlAJSKd360ov853Jjlk7