⭐ TheniGuide.com விளம்பரப் பகுதி (Top Banner Ad 728x90) - தொடர்புக்கு: 6384041428

Theni Guide-ல் தேடுங்கள்:

தேனி மாவட்டம்:
முக்கிய செய்தி
⚡ TheniGuide.com-ல் தேனி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்குமான இலவச வணிகப் பதிவு தொடங்கப்பட்டது! | ⚡ தேனி செய்திகள் உடனுக்குடன் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்!

காவல் துறை

📞 100 / 112

ஆம்புலன்ஸ்

📞 108

தீயணைப்பு துறை

📞 101

விளம்பரம் தொடர்புக்கு

📞 6384041428

தேனி வணிக அடைவு | Theni Business Directory

70 முக்கிய வணிகப் பிரிவுகள் மற்றும் துணைப் பிரிவுகள்

பொருத்தமான பிரிவு கிடைக்கவில்லை.
TheniGuide.com – வணிக அடைவு: துணைப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அந்தப் பிரிவின் பதிவுகளைப் பார்க்கலாம். இணைப்புகள் செயல்பட, அதே பெயரிலான Blogger Label-ஐ தொடர்புடைய பதிவுகளில் பயன்படுத்தவும்.

தேனி வணிக அடைவு | Theni Business Directory

70 முக்கிய வணிகப் பிரிவுகள் மற்றும் துணைப் பிரிவுகள்

பொருத்தமான பிரிவு கிடைக்கவில்லை.
TheniGuide.com – வணிக அடைவு: துணைப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அந்தப் பிரிவின் பதிவுகளைப் பார்க்கலாம். இணைப்புகள் செயல்பட, அதே பெயரிலான Blogger Label-ஐ தொடர்புடைய பதிவுகளில் பயன்படுத்தவும்.

ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணமா? உடனடியாக புகார் செய்ய போக்குவரத்துத் துறை அறிவிப்பு! (புகார் எண்கள் உள்ளே)

 ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணமா? உடனடியாக புகார் செய்ய போக்குவரத்துத் துறை அறிவிப்பு! (புகார் எண்கள் உள்ளே)


காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய தொடர் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு (02.10.2026 முதல் 21.10.2026 வரை), பொதுமக்கள் அதிக அளவில் சொந்த ஊர்களுக்கும் வெளியூர்களுக்கும் பயணம் மேற்கொள்வார்கள்.

இதனைப் பயன்படுத்தி, சில தனியார் ஆம்னி பேருந்துகள் வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியான கட்டணத்தை வசூல் செய்வதைத் தடுக்கத் தமிழ்நாடு அரசு மற்றும் போக்குவரத்துத் துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது



ஆம்னி பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதல் கட்டணம் வசூலித்தால், பயணிகள் உடனடியாகப் புகார் தெரிவிக்கப் பின்வரும் தொடர்பு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

புகார் தெரிவிக்க வேண்டிய தொடர்பு எண்கள்:

​கைபேசி எண் / WhatsApp: 9384808333

கட்டணமில்லாத் தொலைபேசி எண் (Toll-Free): 1800 425 6151 



மின்னஞ்சல் முகவரி (Email):

​tc.tn@nic.in

பொதுமக்கள் அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்துப் புகார் அளிக்கும்போது, பேருந்தின் எண், பயணச்சீட்டு (Ticket) விவரங்கள் ஆகியவற்றை இணைத்துப் புகார் தெரிவிக்கலாம்

மேலும் விபரங்களுக்கு



மேலும் பல செய்திகள் மற்றும் முக்கியத் தகவல்களுக்கு Theni Guide தளத்தைப் பின்தொடருங்கள்!

தேனி மாவட்டத்தின் அரசு மற்றும் தனியார் பேருந்து நேரங்கள், உள்ளூர் செய்திகள், வேலைவாய்ப்பு தகவல்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் முகவரிகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Theni Guide பக்கத்தைத் தொடர்ந்து பின்பற்றுங்கள்!




நீங்கள் உங்கள் கிராமத்தை பற்றியும் தேனி மாவட்டத்தை பற்றியும் தெரிந்து கொள்ள வாட்சாப் குழுவில் இணைய https://chat.whatsapp.com/L8mDdQhdDxMDq7tPffBpSy வாட்சாப் சேனல் https://chat.whatsapp.com/B6GlAJSKd360ov853Jjlk7





​