⭐ TheniGuide.com விளம்பரப் பகுதி (Top Banner Ad 728x90) - தொடர்புக்கு: 6384041428

Theni Guide-ல் தேடுங்கள்:

தேனி மாவட்டம்:
முக்கிய செய்தி
⚡ TheniGuide.com-ல் தேனி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்குமான இலவச வணிகப் பதிவு தொடங்கப்பட்டது! | ⚡ தேனி செய்திகள் உடனுக்குடன் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்!

காவல் துறை

📞 100 / 112

ஆம்புலன்ஸ்

📞 108

தீயணைப்பு துறை

📞 101

விளம்பரம் தொடர்புக்கு

📞 6384041428

தேனி வணிக அடைவு | Theni Business Directory

70 முக்கிய வணிகப் பிரிவுகள் மற்றும் துணைப் பிரிவுகள்

பொருத்தமான பிரிவு கிடைக்கவில்லை.
TheniGuide.com – வணிக அடைவு: துணைப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அந்தப் பிரிவின் பதிவுகளைப் பார்க்கலாம். இணைப்புகள் செயல்பட, அதே பெயரிலான Blogger Label-ஐ தொடர்புடைய பதிவுகளில் பயன்படுத்தவும்.

தேனி வணிக அடைவு | Theni Business Directory

70 முக்கிய வணிகப் பிரிவுகள் மற்றும் துணைப் பிரிவுகள்

பொருத்தமான பிரிவு கிடைக்கவில்லை.
TheniGuide.com – வணிக அடைவு: துணைப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அந்தப் பிரிவின் பதிவுகளைப் பார்க்கலாம். இணைப்புகள் செயல்பட, அதே பெயரிலான Blogger Label-ஐ தொடர்புடைய பதிவுகளில் பயன்படுத்தவும்.

தேனி மாவட்ட அணைகளின் தற்போதைய நீர்மட்ட நிலவரம் (02.10.2026): வைகை, பெரியாறு அணை முழு விபரம்!

வெள்ளி, 2 அக்டோபர், 2026

 தேனி மாவட்ட அணைகளின் தற்போதைய நீர்மட்ட நிலவரம் (02.10.2026): வைகை, பெரியாறு அணை முழு விபரம்!

 1

தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான வைகை, பெரியாறு, மஞ்சளார், சோத்துப்பாறை மற்றும் சண்முகநதி ஆகியவற்றின் தற்போதைய நீர்மட்டம், நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் குறித்த 02.10.2026 அன்றைய அதிகாரப்பூர்வ அறிக்கையின் விவரங்கள் பின்வருமாறு:

அணையின் பெயர் மொத்த உயரம் 

வைகை அணை: மொத்த உயரம் - 71.00 அடி | தற்போதைய நீர்மட்டம் - 41.90 அடி | நீர் இருப்பு - 1107 MC ft | நீர் வரத்து - 105 cusec | நீர் வெளியேற்றம் - 86 cusec 

பெரியாறு அணை: மொத்த உயரம் - 142.00 அடி | தற்போதைய நீர்மட்டம் - 116.95 அடி | நீர் இருப்பு - 2078 MC ft | நீர் வரத்து - 506 cusec | நீர் வெளியேற்றம் - 400 cusec 

மஞ்சளார் அணை: மொத்த உயரம் - 57.00 அடி | தற்போதைய நீர்மட்டம் - 26.10 அடி | நீர் இருப்பு - 46.03 MC ft | நீர் வரத்து - 0 cusec | நீர் வெளியேற்றம் - 0 cusec 

சோத்துப்பாறை அணை: மொத்த உயரம் - 126.28 அடி | தற்போதைய நீர்மட்டம் - 68.39 அடி | நீர் இருப்பு - 28.74 MC ft | நீர் வரத்து - 7 cusec | நீர் வெளியேற்றம் - 3 cusec 

சண்முகநதி அணை: மொத்த உயரம் - 52.55 அடி | தற்போதைய நீர்மட்டம் - 26.25 அடி | நீர் இருப்பு - 16.88 MC ft | நீர் வரத்து - 0 cusec | நீர் வெளியேற்றம் - 0 cusec  


பெரியாறு அணை: நீர்வரத்து வினாடிக்கு 506 கனஅடியாகவும், அணையிலிருந்து 400 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டும் வருகிறது

வைகை அணை: நீர்வரத்து வினாடிக்கு 105 கனஅடியாக உள்ள நிலையில், 86 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. 

சோத்துப்பாறை அணை: அணைக்கு வினாடிக்கு 7 கனஅடி நீர் வரத்து உள்ளது. 

வட்டாரங்கள் வாரியாக மழை அளவு (Rainfall Report in mm):

ஆண்டிபட்டி: 11.6 mm (லேசான மழை) 

தேனி: அரண்மனைப்புதூர் - 4.6 mm | வீரபாண்டி - 5.2 mm (லேசான மழை) 

​பெரியகுளம்: மஞ்சளார் - 2.0 mm | சோத்துப்பாறை - 12.8 mm | வைகை அணை - 21.0 mm (மிதமான மழை)


போடிநாயக்கனூர்: 10.4 mm (லேசான மழை) 

உத்தமபாளையம்: உத்தமபாளையம் - 8.6 mm | கூடலூர் - 7.8 mm | பெரியாறு அணை - 29.6 mm (மிதமான மழை) | தேக்கடி - 8.4 mm | சண்முகநதி - 14.6 mm 

மாவட்டத்தின் மொத்த மழை அளவு: 136.6 mm

சராசரி மழை அளவு: 10.5 mm (லேசான மழை)

(குறிப்பு: மாவட்டத்தில் மனித இழப்புகளோ, கால்நடை மற்றும் வீடுகளுக்குச் சேதங்களோ பதிவாகவில்லை

)


தேனி மாவட்டத்தின் அரசு மற்றும் தனியார் பேருந்து நேரங்கள், உள்ளூர் செய்திகள், வேலைவாய்ப்பு தகவல்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் முகவரிகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Theni Guide பக்கத்தைத் தொடர்ந்து பின்பற்றுங்கள்!


நீங்கள் உங்கள் கிராமத்தை பற்றியும் தேனி மாவட்டத்தை பற்றியும் தெரிந்து கொள்ள வாட்சாப் குழுவில் இணைய https://chat.whatsapp.com/L8mDdQhdDxMDq7tPffBpSy வாட்சாப் சேனல் https://chat.whatsapp.com/B6GlAJSKd360ov853Jjlk7










​




முழுமையான அறிக்கையைப் படிக்க Theni Guide தளத்தைப் பார்வையிடுங்கள்!