⭐ TheniGuide.com விளம்பரப் பகுதி (Top Banner Ad 728x90) - தொடர்புக்கு: 6384041428

Theni Guide-ல் தேடுங்கள்:

தேனி மாவட்டம்:
முக்கிய செய்தி
⚡ TheniGuide.com-ல் தேனி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்குமான இலவச வணிகப் பதிவு தொடங்கப்பட்டது! | ⚡ தேனி செய்திகள் உடனுக்குடன் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்!

காவல் துறை

📞 100 / 112

ஆம்புலன்ஸ்

📞 108

தீயணைப்பு துறை

📞 101

விளம்பரம் தொடர்புக்கு

📞 6384041428

தேனி வணிக அடைவு | Theni Business Directory

70 முக்கிய வணிகப் பிரிவுகள் மற்றும் துணைப் பிரிவுகள்

பொருத்தமான பிரிவு கிடைக்கவில்லை.
TheniGuide.com – வணிக அடைவு: துணைப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அந்தப் பிரிவின் பதிவுகளைப் பார்க்கலாம். இணைப்புகள் செயல்பட, அதே பெயரிலான Blogger Label-ஐ தொடர்புடைய பதிவுகளில் பயன்படுத்தவும்.

தேனி வணிக அடைவு | Theni Business Directory

70 முக்கிய வணிகப் பிரிவுகள் மற்றும் துணைப் பிரிவுகள்

பொருத்தமான பிரிவு கிடைக்கவில்லை.
TheniGuide.com – வணிக அடைவு: துணைப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அந்தப் பிரிவின் பதிவுகளைப் பார்க்கலாம். இணைப்புகள் செயல்பட, அதே பெயரிலான Blogger Label-ஐ தொடர்புடைய பதிவுகளில் பயன்படுத்தவும்.

தேனி மாவட்டத்தில் அக்டோபர் 10-ல் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்!

வெள்ளி, 9 அக்டோபர், 2026

 தேனி மாவட்டத்தில் அக்டோபர் 10-ம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்!

பொது விநியோகத் திட்டக் குறைதீர்க்கும் கூட்டம் குறித்த தேனி மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு, அக்டோபர் 2026

தேனி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் (PDS / Ration Card) குறைகளைக் களைவதற்கும், மக்களின் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும் அக்டோபர் 10, 2026 (நாளை) அன்று பொதுப்பொருள்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் (Civil Supplies Grievance Meeting) மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.  

முகாம் நடைபெறும் இடங்கள் மற்றும் அலுவலர்கள் விவரம்:

நாளை (10.10.2026) காலை முதல் நடைபெறும் இக்கூட்டம் தேனி மாவட்டத்தின் 5 வட்டங்களில் (தாலுகாக்கள்) பின்வரும் கிராம நியாயவிலைக் கடைகளில் நடைபெறும்:  

1பெரியகுளம்

டி.கல்லுப்பட்டி23BC001PN & 23BC001P1 டி.கல்லுப்பட்டி கிராம நியாயவிளைக்கடைதிரு.தவேலந்து, இ.ஆ.ப., சார் ஆட்சியர், பெரியகுளம்

டிசைனெட்

திருச்செந்தூர்23AP036P1திருச்செந்தூர் கிராம நியாயவிளைக்கடைதிருமதி.ஜெகங்கா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர், தேனி

3ஆண்டிபட்டி

ஒக்கரைப்பட்டி23CO006PNஒக்கரைப்பட்டி கிராம நியாயவிளைக்கடைதிரு.பஞ்சாபகேசன், உதவிஆணையர் (கலால்), தேனி

4உத்தமபாளையம்

காமாட்சிபுரம்23PP072PNகாமாட்சிபுரம் நியாயவிளைக்கடைதிரு.அசையது முகைதீன் இப்ராஹிம், வருவாய் கோட்டாட்சியர், உத்தமபாளையம்

5போடிநாயக்கனூர்

காமராஜபுரம்23EP011PYகாமராஜபுரம் கிராம நியாயவிளைக்கடைதிரு.நல்லையா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், தேனி

முகாமில் மக்கள் மேற்கொள்ளக்கூடிய மாற்றங்கள் & கோரிக்கைகள்:

இக்குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் ரேஷன் கார்டு மற்றும் நியாயவிலைக் கடைகள் தொடர்பாக பின்வரும் கோரிக்கைகளை மனு அளிக்கலாம்:

குடும்ப அட்டையில் புதிய பெயர் சேர்த்தல் (பெயர் சேர்த்தல்)

குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கம் செய்தல் (பெயர் நீக்கம்) 

முகவரி மாற்றம் செய்தல் (முகவரி மாற்றம்) 

கடை மாற்றம் தொடர்பான கோரிக்கைகள்

நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்கள்

மனுக்கள் மீது நடவடிக்கை:

முன்கூட்டியே பெறப்படும் புகார்கள் மற்றும் குறைபாடுகள் வகைப்பாடு வாரியாக பிரிக்கப்பட்டு, முகாம் நாளன்றே நடவடிக்கை விவரம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். 

முகத்தில் நேரடியாகப் பெறப்படும் புகார்கள் மீது 30 தினங்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பதில் அளிக்கப்படும்.

எனவே, தேனி மாவட்ட பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகள் இம்முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். 


மேலும் பல செய்திகள் மற்றும் முக்கியத் தகவல்களுக்கு தேனி வழிகாட்டி தளத்தைப் பின்தொடருங்கள்!




தேனி மாவட்டத்தின் அரசு மற்றும் தனியார் பேருந்து நேரங்கள், உள்ளூர் செய்திகள், வேலைவாய்ப்பு தகவல்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் முகவரிகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தேனி வழிகாட்டி பக்கத்தைத் தொடர்ந்து பின்பற்றுங்கள்!




நீங்கள் உங்கள் கிராமத்தைப் பற்றியும் தேனி மாவட்டத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள் வாட்சாப் குழுவில் இணைய

https://chat.whatsapp.com/L8mDdQhdDxMDq7tPffBpSy 

வாட்சாப் சேனல் https://chat.whatsapp.com/B6GlAJSKd360ov853Jjlk7