Theni guide
Type Here to Get Search Results !

வணிகப் பதிவு மையம்

THENI GUIDE DIGITAL 2026

⚡ உங்கள் வணிகத்தை மின்னல் வேகத்தில் மக்களிடம் கொண்டு செல்லுங்கள்! இன்றே பதிவு செய்யுங்கள்! ⚡

ஏன் எங்களுடன் இணைய வேண்டும்?

📢 தேனி கைடு மூலம் உங்கள் வணிகம் ஆயிரக்கணக்கான தேனி மாவட்ட மக்களைச் சென்றடையும். உங்கள் ஊர், உங்கள் பெருமை!

"புதிய வாடிக்கையாளர்கள், அதிக லாபம் - தேனி கைடு டிஜிட்டல் 2026!"

தலைப்பு இல்லை

10-ஆம் வகுப்பு கணிதம் - வினாடி வினா

10-ஆம் வகுப்பு கணிதம் - வினாடி வினா

பாடம் 1: உறவுகளும் சார்புகளும் (Relations and Functions)

1. n(A × B) = 20 மற்றும் n(A) = 5 எனில், n(B) இன் மதிப்பு என்ன?
  • 4
  • 15
  • 25
  • 100
2. A = {1, 2}, B = {1, 2, 3, 4}, C = {5, 6} எனில், n(A × B × C) இன் மதிப்பு எவ்வளவு?
  • 8
  • 12
  • 16
  • 24
3. { (a, 8), (6, b) } ஆனது ஒரு சமனிச் சார்பு (Identity Function) எனில், a மற்றும் b மதிப்புகள் முறையே என்ன?
  • (8, 6)
  • (6, 8)
  • (8, 8)
  • (6, 6)
4. f(x) = 2x² மற்றும் g(x) = 1/3x எனில், fog இன் மதிப்பு என்ன?
  • 2 / 3x²
  • 2 / 9x²
  • 1 / 6x²
  • 2x / 3
5. ஒரு சார்பின் (Function) மதிப்பகத்திலுள்ள (Domain) வெவ்வேறு உறுப்புகளுக்கு, துணை மதிப்பகத்தில் வெவ்வேறு நிழல் உருக்கள் (Images) இருந்தால் அது என்ன சார்பு?
  • பலவற்றிற்கு ஒன்று சார்பு
  • ஒன்றுக்கொன்றான சார்பு (One-to-One)
  • மேல் சார்பு (Onto)
  • மாறிலிச் சார்பு (Constant)

வினாடி வினா நிறைவடைந்தது!

உங்களது மொத்த மதிப்பெண்:

0/5

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.