10th Maths Chapter 1 One Mark Online Test Tamil Medium | உறவுகளும் சார்புகளும் வினாடி வினா
Type Here to Get Search Results !

வணிகப் பதிவு மையம்

THENI GUIDE DIGITAL 2026

⚡ உங்கள் வணிகத்தை மின்னல் வேகத்தில் மக்களிடம் கொண்டு செல்லுங்கள்! இன்றே பதிவு செய்யுங்கள்! ⚡

ஏன் எங்களுடன் இணைய வேண்டும்?

📢 தேனி கைடு மூலம் உங்கள் வணிகம் ஆயிரக்கணக்கான தேனி மாவட்ட மக்களைச் சென்றடையும். உங்கள் ஊர், உங்கள் பெருமை!

"புதிய வாடிக்கையாளர்கள், அதிக லாபம் - தேனி கைடு டிஜிட்டல் 2026!"

10th Maths Chapter 1 One Mark Online Test Tamil Medium | உறவுகளும் சார்புகளும் வினாடி வினா

"10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதப் பாடம் 1 உறவுகளும் சார்புகளும் பகுதிக்கான ஆன்லைன் வினாடி வினா கீழே கொடுக்கப்பட்டுள்ளது..."

10-ஆம் வகுப்பு கணிதம்: பாடம்-1

உறவுகளும் சார்புகளும் - முழுமையான பயிற்சி

1. n(A × B) = 6 மற்றும் A = {1, 3} எனில், n(B) ஆனது?
1
2
3
6
2. A = {a, b, p}, B = {2, 3}, C = {p, q, r, s} எனில், n[(A ∪ C) × B] ஆனது?
8
20
12
16
3. A = {1, 2}, B = {1, 2, 3, 4}, C = {5, 6} மற்றும் D = {5, 6, 7, 8} எனில் கீழே உள்ளவற்றுள் எது சரியானது?
(A × C) ⊂ (B × D)
(B × D) ⊂ (A × C)
(A × B) ⊂ (A × D)
(D × A) ⊂ (B × A)
4. A = {1, 2, 3, 4, 5} -லிருந்து B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B-ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை?
3
2
4
8
5. R = {(x, x²) | x ஒரு பகா எண் < 13} என்ற உறவின் வீச்சகமானது?
{2, 3, 5, 7}
{4, 9, 25, 49, 121}
{1, 4, 9, 25, 49, 121}
{2, 3, 5, 7, 11}
6. (a + 2, 4) = (5, 2a + b) எனில், (a, b) என்பது?
(2, -3)
(5, 1)
(2, 3)
(3, -2)
7. n(A) = m மற்றும் n(B) = n என்க. A-லிருந்து B-க்கு வரையறுக்கப்பட்ட வெற்று கணமில்லாத உறவுகளின் மொத்த எண்ணிக்கை?
mⁿ
nᵐ
2ᵐⁿ - 1
2ᵐⁿ
8. {(a, 8), (6, b)} ஒரு சமனிச் சார்பு எனில், a மற்றும் b மதிப்புகள் முறையே?
(8, 6)
(8, 8)
(6, 8)
(6, 6)
9. A = {1, 2, 3, 4}, B = {4, 8, 9, 10} மற்றும் f: A → B ஆனது f = {(1, 4), (2, 8), (3, 9), (4, 10)} எனில் இது?
பலவற்றிற்கு ஒன்று சார்பு
சமனிச் சார்பு
ஒன்றுக்கொன்றான சார்பு
உள்நோக்கிய சார்பு
10. f(x) = 2x² மற்றும் g(x) = 1/3x எனில் fog ஆனது?
2 / 3x²
2 / 9x²
1 / 6x²
2x / 3
11. f: A → B ஒரு இருபுறச் சார்பு மற்றும் n(B) = 7 எனில், n(A) ஆனது?
7
49
1
14
12. f(x) = x + 1, g(x) = x² எனில் gof(x) -இன் மதிப்பு?
x² + 1
x + 1
(x + 1)²
13. f(x) = (x+1)³ - (x-1)³ குறிக்கும் சார்பானது?
நேரிய சார்பு
இருபடிச் சார்பு
முப்படிச் சார்பு
மாறிலிச் சார்பு
14. ஒரு மாறிலிச் சார்பின் வீச்சகத்தில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை?
0
2
n(A)
1
15. f(x) = √x² - 5x + 6 -ஐ ஒரு மெய்யெண் சார்பாக வரையறுக்க x-இன் மதிப்புகள்?
x ≤ 2 அல்லது x ≥ 3
x < 2
x > 3
2 < x < 3

வாழ்த்துகள்!

நீங்கள் வினாடி வினாவை முடித்துவிட்டீர்கள்.

0/15

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.