About Us
Type Here to Get Search Results !

About Us


Theni Guide About Us


theniguide.com என்பது தேனி மாவட்ட மக்களின் அன்றாடத் தேவைகளையும், உள்ளூர் செய்திகளையும், வணிகத் தகவல்களையும் ஒரே இடத்தில் வழங்கும் ஒரு பிரத்யேக டிஜிட்டல் வணிக வழிகாட்டி மற்றும் செய்தி இணையதளம் (Local Business Directory & News Portal) ஆகும்.

​தேனி மாவட்டத்தின் தொன்மை, கலாச்சாரம் மற்றும் வளர்ந்து வரும் வணிக வாய்ப்புகளை உலகெங்கும் வாழும் தேனி மாவட்ட மக்களிடமும், பிற பகுதி மக்களிடமும் கொண்டு சேர்ப்பதே எங்களின் முக்கிய நோக்கமாகும்.

நாங்கள் வழங்கும் சேவைகள்:வணிக மேம்பாடு: தேனி மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களின் விவரங்களை டிஜிட்டல் மயமாக்கி, அவர்களின் வணிகத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் ச    

உள்ளூர் செய்திகள்: தேனி மாவட்டத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், அரசு அறிவிப்புகள் பள்ளி கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் மக்களிடம் சேர்க்கிறோம்.



சுற்றுலா வழிகாட்டி: தேனி மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலங்கள் பற்றிய முழுமையான வழிகாட்டியை வழங்குகிறோம்.

விவசாயிகள் வழிகாட்டி :

இந்தத் தளத்தில் விவசாயிகளுக்கு தேவையான அரசு திட்டங்கள் அரசு மானியங்கள் அரசு சலுகைகள் விவசாயிகளின் வெற்றி கதைகள் இடம்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.