தேனி மாவட்டத்திற்கு புதிய முதன்மை கல்வி அலுவலர் நியமனம் – திண்டுக்கல் CEO ப.உஷா கூடுதல் பொறுப்பு!
Type Here to Get Search Results !

வணிகப் பதிவு மையம்

THENI GUIDE DIGITAL 2026

⚡ உங்கள் வணிகத்தை மின்னல் வேகத்தில் மக்களிடம் கொண்டு செல்லுங்கள்! இன்றே பதிவு செய்யுங்கள்! ⚡

ஏன் எங்களுடன் இணைய வேண்டும்?

📢 தேனி கைடு மூலம் உங்கள் வணிகம் ஆயிரக்கணக்கான தேனி மாவட்ட மக்களைச் சென்றடையும். உங்கள் ஊர், உங்கள் பெருமை!

"புதிய வாடிக்கையாளர்கள், அதிக லாபம் - தேனி கைடு டிஜிட்டல் 2026!"

தேனி மாவட்டத்திற்கு புதிய முதன்மை கல்வி அலுவலர் நியமனம் – திண்டுக்கல் CEO ப.உஷா கூடுதல் பொறுப்பு!

0

தேனி மாவட்டத்திற்கு புதிய முதன்மை கல்வி அலுவலர் நியமனம் – திண்டுக்கல் CEO ப.உஷா கூடுதல் பொறுப்பு! 

தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக (CEO) பணியாற்றி வந்த திரு. என். நாகேந்திரன் அவர்கள், இன்று (31.05.2026) வயது முதிர்வு காரணமாக தன் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

​இதனைத் தொடர்ந்து ஏற்படும் காலிப்பணியிடத்தை நிரப்பும் வகையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி புதிய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி ப. உஷா அவர்கள், தேனி மாவட்டத்திற்கான முழுக் கூடுதல் பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற அலுவலர்: திரு. என். நாகேந்திரன் (முதன்மைக்கல்வி அலுவலர், தேனி மாவட்டம்).

கூடுதல் பொறுப்பேற்கும் அலுவலர்: திருமதி ப. உஷா (முதன்மைக்கல்வி அலுவலர், திண்டுக்கல் மாவட்டம்).

அதிகாரங்கள்: மறுஅலுவலர் பணியேற்கும் வரை, உண்டியல்கள் ஏற்பளிப்பது உள்ளிட்ட அனைத்து நிதி அதிகாரங்களுடன் கூடிய முழுக் கூடுதல் பொறுப்பில் இவர் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு

​பள்ளி கல்வித்துறையின் இந்த அதிரடி உத்தரவு குறித்த முழுமையான அரசாணை நகல் மற்றும் தேனி மாவட்டத்தின் உடனுக்குடன் கல்வி, வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய நம்ம தேனி நம்ம கைடு (www.Theniguide.com) இணையதளத்தை தொடர்ந்து பாருங்கள்!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.