தேனி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக மரு.இரா.வைத்திநாதன் இ.ஆ.ப. பொறுப்பேற்பு!
Type Here to Get Search Results !

வணிகப் பதிவு மையம்

THENI GUIDE DIGITAL 2026

⚡ உங்கள் வணிகத்தை மின்னல் வேகத்தில் மக்களிடம் கொண்டு செல்லுங்கள்! இன்றே பதிவு செய்யுங்கள்! ⚡

ஏன் எங்களுடன் இணைய வேண்டும்?

📢 தேனி கைடு மூலம் உங்கள் வணிகம் ஆயிரக்கணக்கான தேனி மாவட்ட மக்களைச் சென்றடையும். உங்கள் ஊர், உங்கள் பெருமை!

"புதிய வாடிக்கையாளர்கள், அதிக லாபம் - தேனி கைடு டிஜிட்டல் 2026!"

தேனி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக மரு.இரா.வைத்திநாதன் இ.ஆ.ப. பொறுப்பேற்பு!

0

தேனி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக மரு.இரா.வைத்திநாதன் இ.ஆ.ப. பொறுப்பேற்பு!

Dr R Vaithinathan IAS takes charge as new Theni District Collector

தேனி: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (31.05.2026) மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., அவர்கள் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்

புதிய மாவட்ட ஆட்சியர் மரு.இரா.வைத்திநாதன் இ.ஆ.ப. அவர்களின் பணி அனுபவம்:

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) மூலம் 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இவரது பணி அனுபவங்களின் பட்டியல் இதோ:

தேனி மாவட்ட புதிய ஆட்சித்தலைவர் மரு இரா வைத்திநாதன் இஆப பொறுப்பேற்பு
"தேனி மாவட்ட புதிய ஆட்சித்தலைவர்', '

சேலம் மாவட்டம்: உதவி ஆட்சியர் (பயிற்சி)

தேனி & கோயம்புத்தூர்: சார் ஆட்சியர் (தேனி உத்தமபாளையம் வருவாய் கோட்டம் மற்றும் பொள்ளாச்சி வருவாய் கோட்டம்)

"மரு.இரா.வைத்திநாதன் இ.ஆ.ப', '

தர்மபுரி மாவட்டம்: கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)

திருச்சிராப்பள்ளி மாவட்டம்: மாநகராட்சி ஆணையர்

சென்னை: செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் இயக்குநர்

தேனி மாவட்டத்தின் உத்தமபாளையத்தில் ஏற்கனவே சார் ஆட்சியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதால், மாவட்டத்தின் தேவைகளை அறிந்து சிறந்த முறையில் பணியாற்றுவார் என உள்ளூர் மக்கள் தரப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இதுவரை பணியாற்றி வந்த மாவட்ட ஆட்சியர்   ரஞ்ஜீத்சிங், ஊரக கட்டமைப்பு நிதி சேவை துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்  


​"தேனி மாவட்டத்தின் உடனுக்குடனான செய்திகளை உங்கள் வாட்ஸ்அப்பில் பெற இங்கே கிளிக் செய்து நமது அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் குழுவில் இணையுங்கள்!"

https://chat.whatsapp.com/B6GlAJSKd360ov853Jjlk7




கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.